3,5-சைலிடின்
வேதிச் சேர்மம்
3,5-சைலிடின் (3,5-Xylidine) என்பது C6H3(CH3)2NH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சைலிடினின்களின் மூலக்கூற்று வாய்ப்பாடும் வேறுபட்ட கட்டமைப்பும் கொண்ட பல்வேறு மாற்றியன்களில் 2,5-சைலிடினும் ஒரு வகை மாற்றியனாகும். நிறமற்ற பாகுத்தன்மை கொண்ட நீர்மமாக இது காணப்படுகிறது. சிவப்பு நிறமி 149 என்ற சாயத்தை தயாரிப்பதற்கு 3,5-சைலிடின் பயன்படுகிறது. [1]
இனங்காட்டிகள் | |
---|---|
108-69-0 | |
ChemSpider | 21106578 |
EC number | 215-091-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | C514328 |
| |
பண்புகள் | |
C8H11N | |
வாய்ப்பாட்டு எடை | 121.18 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற எண்ணெய் |
அடர்த்தி | 0.9704 கி/செ.மீ3 |
உருகுநிலை | 9.8–10.0 °C (49.6–50.0 °F; 282.9–283.1 K) |
கொதிநிலை | 218 °C (424 °F; 491 K) |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 103 °C (217 °F; 376 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுசைலினால் சேர்மத்தை அமோனியா மற்றும் அலுமினா வினையூக்கியைப் பயன்படுத்தி அமீனேற்றம் செய்வதன் மூலம் தொழிற்சாலைகளில் 3,5-சைலிடின் தயாரிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ M. Meyer (2012). "Xylidines". Ullmann's Encylclopedia of Industrial Chemistry. Wiley-VCH. DOI:10.1002/14356007.a28_455.