3-அயோடோபீனால்

வேதிச் சேர்மம்

3-அயோடோபீனால் (3-Iodophenol) என்பது IC6H4OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மெட்டா அயோடோபீனால் என்ற பெயராலும் அறியப்படும் இச்சேர்மம் பல்வேறு இணைப்பு வினைகளுக்கு உட்படுகிறது. இவ்வினையில் அயோடைடு பதிலியானது இடப்பெயர்ச்சி செய்யப்படுகிறது.[4] தயோலேட்டும்[5] அமீன் அணுக்கருகவரிகளும் [6] நன்கு மேற்கோள் காட்டப்பட்ட உதாரணங்களில் அடங்கும்.

3-அயோடோபீனால்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3-அயோடோபீனால்
வேறு பெயர்கள்
    • எம்-அயோடோபீனால்
    • மெட்டா-அயோடோபீனால்
இனங்காட்டிகள்
626-02-8 Y
ChEBI CHEBI:33439
ChEMBL ChEMBL115335
ChemSpider 11769
EC number 210-923-2
InChI
  • InChI=1S/C6H5IO/c7-5-2-1-3-6(8)4-5/h1-4,8H
    Key: FXTKWBZFNQHAAO-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12272
SMILES
  • C1=CC(=CC(=C1)I)O
UNII YU584Z4CZN
பண்புகள்
C6H5IO
வாய்ப்பாட்டு எடை 220.01 g·mol−1
உருகுநிலை 118 °C (244 °F; 391 K)[2]
கொதிநிலை 186 °C (367 °F; 459 K)[2] (100 mmHg)
காடித்தன்மை எண் (pKa) 9.03[1]
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335
P261, P305+351+338
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

3-அயோடோபென்சாயிக் அமிலத்தை ஆக்சிசனேற்ற கார்பாக்சில் நீக்கம் செய்து 3-அயோடோபீனால் தயாரிக்கலாம்.[7]

IC6H4CO2H + "O" → IC6H4OH + CO2

மேற்கோள்கள் தொகு

  1. Haynes, p. 5.93
  2. 2.0 2.1 Haynes, p. 3.324
  3. "3-Iodophenol". Sigma-Aldrich.
  4. "3-Iodophenol". Fisher Scientific.
  5. Kwong, Fuk Yee; Buchwald, Stephen L. (2002). "A General, Efficient, and Inexpensive Catalyst System for the Coupling of Aryl Iodides and Thiols". Organic Letters 4 (20): 3517–3520. doi:10.1021/ol0266673. பப்மெட்:12323058. 
  6. Shen, Qilong; Ogata, Tokutaro; Hartwig, John F. (2008). "Highly Reactive, General and Long-Lived Catalysts for Palladium-Catalyzed Amination of Heteroaryl and Aryl Chlorides, Bromides, and Iodides: Scope and Structure–Activity Relationships". Journal of the American Chemical Society 130 (20): 6586–6596. doi:10.1021/ja077074w. பப்மெட்:18444639. 
  7. Xiong, Wenzhang; Shi, Qiu; Liu, Wenbo H. (2022). "Simple and Practical Conversion of Benzoic Acids to Phenols at Room Temperature". Journal of the American Chemical Society 144 (34): 15894–15902. doi:10.1021/jacs.2c07529. பப்மெட்:35997485. 

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=3-அயோடோபீனால்&oldid=3793233" இலிருந்து மீள்விக்கப்பட்டது