3-ஆக்சோபெண்டனாயிக் அமிலம்

3-ஆக்சோபெண்டனாயிக் அமிலம் (3-Oxopentanoic acid) என்பது C5H8O3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பீட்டா-கீட்டோபெண்டனோயேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. 5-கார்பன்கள் உள்ள கீட்டோன் சேர்மமாக இச்சேர்மம் கருதப்படுகிறது. கல்லீரலில் உள்ள ஒற்றைப்படை கார்பன் கொழுப்பு அமிலங்களிலிருந்து தயாரிக்கப்பட்டு விரைவாக மூளைக்குள் நுழைகிறது.

3-ஆக்சோபெண்டனாயிக் அமிலம்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3-ஆக்சோபெண்டனாயிக் அமிலம்
வேறு பெயர்கள்
β-கீட்டோபெண்டனோயேட்டு
3-ஆக்சாபெண்டனோயேட்டு
3-ஆக்சோவலேரிக் அமிலம்
3-கீட்டோவலேரிக் அமிலம்
இனங்காட்டிகள்
10191-25-0 Y
ChEBI CHEBI:27401 Y
ChemSpider 388751 Y
InChI
  • InChI=1S/C5H8O3/c1-2-4(6)3-5(7)8/h2-3H2,1H3,(H,7,8) Y
    Key: FHSUFDYFOHSYHI-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C5H8O3/c1-2-4(6)3-5(7)8/h2-3H2,1H3,(H,7,8)
    Key: FHSUFDYFOHSYHI-UHFFFAOYAQ
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG C02233 Y
பப்கெம் 439684
  • CCC(=O)CC(=O)O
  • O=C(CC)CC(=O)O
UNII 090PW368EP Y
பண்புகள்
C5H8O3
வாய்ப்பாட்டு எடை 116.12 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

4-கார்பன் கீட்டோன் சேர்மங்களுக்கு மாறாக, பீட்டா-கீட்டோபெண்டனோயேட்டு ஓர் அனாப்லெரோடிக்கு எனப்படும் நிறைவாக்கியாகும். அதாவது இது முக்கார்பாக்சிலிக்கு அமிலச் சுழற்சியில் இடைநிலைகளின் தொகுப்பை மீண்டும் நிரப்பும். முக்கிளிசரைடு டிரையெப்டனோயின் சேர்மம் பீட்டா-கீட்டோபெண்டனோயேட்டு உற்பத்தி செய்ய மருத்துவ ரீதியாகப் பயன்படுத்தப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Renée P. Kinman; Takhar Kasumov; Kathryn A. Jobbins; Katherine R. Thomas; Jillian Adams; Lisa N. Brunengraber; Gerd Kutz; Wolf-Ulrich Brewer et al. (2006). "Parenteral and Enteral Metabolism of Anaplerotic Triheptanoin in Normal Rats". Am J Physiol Endocrinol Metab 291 (4): E860–E866. doi:10.1152/ajpendo.00366.2005. பப்மெட்:16705058.  Reprint