3-எப்டனால் (3-Heptanol) என்பது C7H16O.[1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் ஆல்க்ககாலாகும். இதை ஐயுபிஏசி பெயரிடு முறையில் எப்டேன்-3-ஆல் என்று அழைக்கலாம். இதுவொரு படியா மூலக்கூறு ஆகும். எனவே (R)- மற்றும் (S)- மாற்றியன்கள் இச்சேர்மத்திற்கு உண்டு.

3-எப்டனால்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எப்டேன்-3-ஆல்
இனங்காட்டிகள்
589-82-2 N
ChEMBL ChEMBL452729 Y
ChemSpider 11036 Y
InChI
  • InChI=1S/C7H16O/c1-3-5-6-7(8)4-2/h7-8H,3-6H2,1-2H3 Y
    Key: RZKSECIXORKHQS-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11520
SMILES
  • OC(CC)CCCC
UNII 12YBT48HMK Y
பண்புகள்
C7H16O
வாய்ப்பாட்டு எடை 116.20 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=3-எப்டனால்&oldid=2645630" இலிருந்து மீள்விக்கப்பட்டது