3-ஐதராக்சிபென்சாயிக் அமிலம்
3-ஐதராக்சிபென்சாயிக் அமிலம் (3-Hydroxybenzoic acid) என்பது C7H6O3 என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இவ்வமிலம் ஓரைதராக்சிபென்சாயிக் அமிலம் அல்லது மோனோவைதராக்சிபென்சாயிக் அமிலம் என்று வகைப்படுத்தப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
3-Hydroxybenzoic acid
| |
வேறு பெயர்கள்
மெ-ஐதராக்சிபென்சாயிக் அமிலம்
மெட்டா-ஐதராக்சிபென்சாயிக் அமிலம் 3-கார்பாக்சிபீனால் மெ-சாலிசிலிக் அமிலம் | |
இனங்காட்டிகள் | |
99-06-9 | |
ChEBI | CHEBI:30764 |
ChEMBL | ChEMBL65369 |
ChemSpider | 7142 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 7420 |
| |
பண்புகள் | |
C7H6O3 | |
வாய்ப்பாட்டு எடை | 138.12 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இயற்கையில் தோற்றம்
தொகுவட அமெரிக்க நீரெலி மற்றும் ஐரோப்பிய நீரெலியின் மறைவிடச் சுரப்பு நீர்மமான காசுடோரியம் எனப்படும் திரவத்தின் பகுதிப்பொருளாக 3-ஐதராக்சிபென்சாயிக் அமிலம் காணப்படுகிறது. நறுமணப் பொருட்கள் தயாரிப்பில் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், 3-குளோரோபென்சாயிக் அமிலத்திலிருந்து சூடோமோனாடாசியே குடும்பத்தைச் சேர்ந்த சிற்றினங்கள் 3-ஐதராக்சிபென்சாயிக் அமிலத்தைத் தயாரிக்கின்றன. [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ H.W. Johnston, G.G. Briggs and M. Alexander (1972). "Metabolism of 3-chlorobenzoic acid by a pseudomonad". Soil Biology and Biochemistry 4 (2): 187–190. doi:10.1016/0038-0717(72)90010-7.