3-ஐதராக்சி ஐசோபியூட்டைரிக் அமிலம்

வேதிச் சேர்மம்

3-ஐதராக்சி ஐசோபியூட்டைரிக் அமிலம் (3-Hydroxyisobutyric acid) என்பது C4H8O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிம வேதியியல் வேதிச் சேர்மம் ஆகும். 3-ஐதராக்சி-2-மெத்தில்புரோப்பனாயிக் அமிலம் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது.[1] வாலின் என்ற ஆல்பா அமினோ அமிலத்தின் வளர்சிதைமாற்றத்தில் இது ஓர் இடைநிலைச் சேர்மமாகும்.[2] நாற்தொகுதி மையச் சேர்மமான இதற்கு இராண்டு ஆடியெதிர் உருக்கள் உள்ளன. அவை டி-3-ஐதராக்சி ஐசோபியூட்டைரிக் அமிலம், எல்-3-ஐதராக்சி ஐசோபியூட்டைரிக் அமிலம் என்பனவாகும்.

3-ஐதராக்சி ஐசோபியூட்டைரிக் அமிலம்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3-ஐதராக்சி-2-மெத்தில்புரோப்பனாயிக் அமிலம்
வேறு பெயர்கள்
3-ஐதராக்சி ஐசோபியூட்டைரிக் அமிலம்
இனங்காட்டிகள்
2068-83-9 Y
Beilstein Reference
1745484
ChEBI CHEBI:18064 Y
ChemSpider 85 Y
EC number 819-819-7
InChI
  • InChI=1S/C4H8O3/c1-3(2-5)4(6)7/h3,5H,2H2,1H3,(H,6,7) Y
    Key: DBXBTMSZEOQQDU-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C4H8O3/c1-3(2-5)4(6)7/h3,5H,2H2,1H3,(H,6,7)
    Key: DBXBTMSZEOQQDU-UHFFFAOYAC
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG C01188 Y
பப்கெம் 87
  • OC(C(C)CO)=O
  • O=C(O)C(C)CO
UNII K75C8JDF5W Y
பண்புகள்
C4H8O3
வாய்ப்பாட்டு எடை 104.10 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. PubChem. "3-Hydroxyisobutyric acid". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-24.
  2. "Human Metabolome Database: Showing metabocard for (S)-3-Hydroxyisobutyric acid (HMDB0000023)". hmdb.ca. பார்க்கப்பட்ட நாள் 2022-11-24.