3- ஐதராக்சியசுபார்டிக் அமிலம்
3-ஐதராக்சியசுபார்டிக் அமிலம் (3-Hydroxyaspartic acid) என்பது C4H7NO5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பீட்டா- ஐதராக்சியசுபார்டிக் அமிலம் என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் அசுபார்டிக் அமிலத்திலிருந்து தருவிக்கப்பட்ட ஒரு வழிப்பொருளாகும். இங்கு அசுபார்டிக் அமிலம் நிலை 3 – இல் ஐதராக்சிலேற்றம் செய்யப்படுகிறது. வலது பக்கத்திலுள்ள படம் எல்-திரியோ- ஐதராக்சியசுபார்டேட்டைக் காட்டுகிறது. 3- ஐதராக்சியசுபார்டிக் அமில அமினோ அமில எச்சத்தில், சில சமயம் புரோட்டின் சி உள்ளிட்ட வைட்டமின் கே சார்ந்த திரள் பிளாசுமா புரோட்டீன் போன்ற புறத்தோல் வளர்ச்சிக் காரணி பண்புரிமையை உட்கொண்டுள்ளது[1].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
3-ஐதராக்சியசுபார்டிக் அமிலம்
| |
வேறு பெயர்கள்
பீட்டா-ஐதராக்சியசுபார்டிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
1860-87-3 | |
ChEBI | CHEBI:10696 |
ChemSpider | 391503 |
IUPHAR/BPS
|
4497 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
KEGG | C11511 |
பப்கெம் | 443239 |
| |
பண்புகள் | |
C4H7NO5 | |
வாய்ப்பாட்டு எடை | 149.10 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "gamma-Glutamate and beta-hydroxyaspartate in proteins". Methods Mol. Biol. 446: 85–94. 2008. doi:10.1007/978-1-60327-084-7_6. பப்மெட்:18373251.