4-ஐதராக்சிபீனைலசிட்டோன்

4-ஐதராக்சிபீனைலசிட்டோன் (4-Hydroxyphenylacetone) என்பது C9H10O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். இச்சேர்மம் பீனைலசிட்டோனின் பாரா ஐதராக்சி வரிசை சேர்மத்தை ஒத்துள்ளது. மனித உடலின் ஆம்பெட்டமைன் (ஆல்பா மெத்தில்பீனெத்திலமீன்) வளர்சிதைமாற்றத்தில் செயல்படாத வளர்சிதைமாற்ற விளைபொருளாக இச்சேர்மம் காணப்படுகிறது[1][2]. ஆம்பெட்டமைனின் வளர்சிதைமாற்றப் பொருளாக இது தோன்றும் போது செயல்படாத வளர்சிதை மாற்றப்பொருளான பீனைலசிட்டோனில் இருந்து 4-ஐதராக்சிபீனைலசிட்டோன் உற்பத்தி செய்யப்படுகிறது.

4-ஐதராக்சிபீனைலசிட்டோன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-(4-ஐதராக்சிபீனைல்)புரோப்பேன் - 2- ஓன்
வேறு பெயர்கள்
பா-ஐதராக்சிபீனைலசிட்டோன்; பாரா-ஐதராக்சிபீனைலசிட்டோன்
இனங்காட்டிகள்
770-39-8
ChemSpider 5382241
InChI
  • InChI=1S/C9H10O2/c1-7(10)6-8-2-4-9(11)5-3-8/h2-5,11H,6H2,1H3
    Key: VWMVAQHMFFZQGD-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7019274
SMILES
  • CC(=O)CC1=CC=C(C=C1)O
பண்புகள்
C9H10O2
வாய்ப்பாட்டு எடை 150.18 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. "Simultaneous determination of amphetamine and one of its metabolites by HPLC with electrochemical detection". J. Pharm. Biomed. Anal. 30 (2): 247–55. September 2002. doi:10.1016/S0731-7085(02)00330-8. பப்மெட்:12191709. 
  2. "4-Hydroxyphenylacetone". NCBI. PubChem Compound. பார்க்கப்பட்ட நாள் 25 October 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=4-ஐதராக்சிபீனைலசிட்டோன்&oldid=2767759" இலிருந்து மீள்விக்கப்பட்டது