4-சயனோ-3-(முப்புளோரோமெத்தில்)அனிலின்
வேதிச்சேர்மம்
4-சயனோ-3-(முப்புளோரோமெத்தில்)அனிலின் (4-Cyano-3-(trifluoromethyl)aniline) என்பது C8H5F3N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 4-அமினோ-2-(முப்புளோரோமெத்தில்)பென்சோநைட்ரைல் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. அனிலின் சேர்மத்தின் சயனைடேற்ற முப்புளோரோமெத்திலேற்ற வழிப்பொருளாக இது வகைப்படுத்தப்படுகிறது. சிடீராய்டு அல்லாத ஆண்ட்ரோசனெதிர்ப்பு பைகாலுடமைடு மருந்துவகைப் பொருள் தயாரிக்கும் தொகுப்பு வினைகளில் தொடக்கப் பொருளாக 4-சயனோ-3-(முப்புளோரோமெத்தில்)அனிலின் பயன்படுத்தப்படுகிறது[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
4-அமினோ-2-(டிரைபுளோரோமெத்தில்)பென்சோநைட்ரைல்
| |
வேறு பெயர்கள்
4-சயனோ-3-(டிரைபுளோரோமெத்தில்)அனிலின்
| |
இனங்காட்டிகள் | |
654-70-6 | |
ChemSpider | 455494 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 522170 |
| |
UNII | L47D9XHC08 |
பண்புகள் | |
C8H5F3N2 | |
வாய்ப்பாட்டு எடை | 186.14 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Nonsteroidal antiandrogens. Synthesis and structure-activity relationships of 3-substituted derivatives of 2-hydroxypropionanilides". Journal of Medicinal Chemistry 31 (5): 954–9. 1988. doi:10.1021/jm00400a011. பப்மெட்:3361581.
.