4-பிரிடோன் (4-Pyridone) என்பது C5H5NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு நிறமற்ற திண்மமாகும். சிறுபான்மை அமைப்பு மாற்றியமான 4-ஐதராக்சிபிரிடினுடன் இச்சேர்மம் சமநிலை கொண்டுள்ளது.

4-பிரிடோன்
இனங்காட்டிகள்
108-96-3 Y
ChEBI CHEBI:133125
ChEMBL ChEMBL237459
ChemSpider 11787 Y
EC number 203-633-2
InChI
  • InChI=1S/C5H5NO/c7-5-1-3-6-4-2-5/h1-4H,(H,6,7) Y
    Key: GCNTZFIIOFTKIY-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C5H5NO/c7-5-1-3-6-4-2-5/h1-4H,(H,6,7)
    Key: GCNTZFIIOFTKIY-UHFFFAOYAB
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12290
  • c1c[nH]ccc1=O
UNII 3P2MV07G53 Y
பண்புகள்
C5H5NO
வாய்ப்பாட்டு எடை 95.10 g·mol−1
தோற்றம் நிறமற்ற திண்மம்
உருகுநிலை 150 °C (302 °F; 423 K)
கொதிநிலை 181 °C (358 °F; 454 K)
நீரில் கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

4-பிரோன் மற்றும் புரோட்டானுடைய கரைப்பான்களில் உள்ள அமீன்களுடன் வினைபுரிந்து 4-பிரிடோன்களும் அதன் வழிப்பெறுதிகளும் தயாரிக்கப்படுகின்றன[1][2][3]

 
4-பிரிடோனைக் கொண்டுள்ள ஒரு களைக்கொல்லி, புளூரிடோன் [4]

.

மேற்கோள்கள்

தொகு
  1. Weygand, Conrad (1972). Hilgetag, G.; Martini, A. (eds.). Weygand/Hilgetag Preparative Organic Chemistry (4th ed.). New York: John Wiley & Sons, Inc. pp. 533-534. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0471937495.
  2. Van Allan, J. A.; Reynolds, G. A.; Alessi, J. T.; Chie Chang, S.; C. Joines, R. (1971). "Reactions of 4‐pyrones with primary amines. A new class of ionic associates". Journal of Heterocyclic Chemistry 8 (6): 919–922. doi:10.1002/jhet.5570080606. 
  3. Cook, Denys (1963). "The Preparation, Properties, and Structure of 2,6-bis-(Alkyamino)-2,5-heptadien-4-ones". Canadian Journal of Chemistry 41 (6): 1435-1440. doi:10.1139/v63-195. https://archive.org/details/sim_canadian-journal-of-chemistry_1963-06_41_6/page/1435. 
  4. Franz Müller and Arnold P. Applebyki "Weed Control, 2. Individual Herbicides" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2010 எஆசு:10.1002/14356007.o28_o01
"https://ta.wikipedia.org/w/index.php?title=4-பிரிடோன்&oldid=3893927" இலிருந்து மீள்விக்கப்பட்டது