4-பீனைல்தயோசெமிகார்பசைடு

வேதிச் சேர்மம்

4-பீனைல்தயோசெமிகார்பசைடு (4-Phenylthiosemicarbazide) என்பது C7H9N3S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும் . தயோசெமிகார்பசைடு சேர்மம் என வகைப்படுத்தப்படும் இது வேளாண் வேதிப்பொருளாகவும் பூச்சிக் கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது. பாக்டீரியா எதிர்ப்பு பண்பையும் இச்சேர்மம் கொண்டுள்ளது. தயோசெமிகார்பசைடு பகுதிக் கூறில் எலக்ட்ரான் ஓரிடமாக்கநீக்கல் பண்பையும் 4-பீனைல்தயோசெமிகார்பசைடு வெளிப்படுத்துகிறது. [2]

4-பீனைல்தயோசெமிகார்பசைடு[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3-அமினோ-1-பீனைல்தயோயூரீயா
வேறு பெயர்கள்
N-Phenyl-hydrazinecarbothioamide, USAF-EK-5426, USAF-EL-45
இனங்காட்டிகள்
5351-69-9 N
ChemSpider 638258 Y
InChI
  • InChI=1S/C7H9N3S/c8-10-7(11)9-6-4-2-1-3-5-6/h1-5H,8H2,(H2,9,10,11) Y
    Key: KKIGUVBJOHCXSP-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C7H9N3S/c8-10-7(11)9-6-4-2-1-3-5-6/h1-5H,8H2,(H2,9,10,11)
    Key: KKIGUVBJOHCXSP-UHFFFAOYAT
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 730679
  • C1=CC=C(C=C1)NC(=S)NN
  • S=C(Nc1ccccc1)NN
பண்புகள்
C7H9N3S
வாய்ப்பாட்டு எடை 167.23 g·mol−1
தோற்றம் வெண்மை முதல் இள மஞ்சள் நிறம் வரையிலான படிகத்தூள்
உருகுநிலை 138 முதல் 141 °C (280 முதல் 286 °F; 411 முதல் 414 K)
கொதிநிலை 308 °C (586 °F; 581 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. [1]
  2. Nandi, Asok Kumar; Siddhartha Chaudhuri; Sunil Kumar Mazumdar; Saktiprosad Ghosh (1984). "Effect of chlorine substitution on the structure and activity of 4-phenylthiosemicarbazide: crystal and molecular structure of 4-(4-chlorophenyl)thiosemicarbazide". J. Chem. Soc., Perkin Trans. 2: 1729–1733. doi:10.1039/P29840001729. 

புற இணைப்புகள்

தொகு