4-பீனைல்மெத்தேன் டையால்

வேதியியல் சேர்மம்

4-பீனைல்மெத்தேன் டையால் (Phenylmethanediol) என்பது C7H8O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மம் ஆகும். கரிமச் சேர்மமான இது பென்சால்டிகைடின் நீரேற்றாகவும் ஓரிடத்த டையாலாவும் அறியப்படுகிறது. ஓரிடத்த என்பதன் பொருள் ஐதராக்சில் வேதி வினைக்குழுக்கள் ஒரே கார்பன் அணுவுடன் பிணைந்திருப்பதைக் குறிக்கிறது. தொலுயீன்,[2] பென்சால்டிகைடு [3] மற்றும் பென்சாயிக்கு அமிலத்தின் குறைப்பு போன்ற சில இரசாயன வினைகளில் இது ஒரு குறுகிய கால இடைநிலை ஆகும்.[4]

பீனைல்மெத்தேன் டையால்
Phenylmethanediol[1]
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பீனைல்மெத்தேன் டையால்
வேறு பெயர்கள்
  • ஐதராக்சிபென்சைல் ஆல்ககால்
இனங்காட்டிகள்
4403-72-9
ChemSpider 378535
InChI
  • InChI=1S/C7H8O2/c8-7(9)6-4-2-1-3-5-6/h1-5,7-9H
    Key: SNGARVZXPNQWEY-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 427890
  • C1=CC=C(C=C1)C(O)O
பண்புகள்
C7H8O2
வாய்ப்பாட்டு எடை 124.14 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Phenylmethanediol | C7H8O2". ChemSpider.
  2. Pritchard, Huw O. (2006). "On the atmospheric oxidation of liquid toluene". Physical Chemistry Chemical Physics 8 (39): 4559–4562. doi:10.1039/b608510e. பப்மெட்:17047753. Bibcode: 2006PCCP....8.4559P. 
  3. Nigam, S. K.; Khan, M. U.; Tiwari, Saras; Dwivedi, H. P.; Singh, P. K. (2004). "Kinetics and mechanism of oxidation of benzaldehyde and substituted benzaldehyde by N-chlorosaccharin". Asian Journal of Chemistry 16 (2): 761–766. 
  4. Cheng, Po-Chung; Nonaka, Tsutomu (1995). "Kinetic study of the electroreduction of benzoic acid". Bulletin of the Chemical Society of Japan 68 (1): 378–84. doi:10.1246/bcsj.68.378. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=4-பீனைல்மெத்தேன்_டையால்&oldid=4139070" இலிருந்து மீள்விக்கப்பட்டது