4-மெத்தாக்சிபென்சைல்தயோல்
வேதிச் சேர்மம்
4-மெத்தாக்சிபென்சைல்தயோல் (4-Methoxybenzylthiol) என்பது CH3OC6H4CH2SH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமகந்தகச் சேர்மமாகும். நிறமற்றதாகவும் நறுமணம் உள்ளதாகவும் காணப்படும் இச்சேர்மம் ஒரு வினையாக்கி என பாதுகாக்கப்பட்டத் தயோலாக பயன்படுத்தப்படுகிறது. [1]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
(4-மெத்தாக்சிபென்சைல்)மெத்தேன்தயோல் | |
வேறு பெயர்கள்
பாரா-மெத்தாக்சிபென்சைல்மெர்காப்டன்
| |
இனங்காட்டிகள் | |
6258-60-2 | |
ChEMBL | ChEMBL1224560 |
ChemSpider | 72623 |
EC number | 228-393-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 80407 |
| |
பண்புகள் | |
C8H10OS | |
வாய்ப்பாட்டு எடை | 154.23 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
கொதிநிலை | 89–94 °C (192–201 °F; 362–367 K) 2.5 மி.மீ. பாதரசம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Atwal, Karnail S.; Rovnyak, George C.; O'Reilly, Brian C.; Schwartz, Joseph (1989). "Substituted 1,4-dihydropyrimidines. 3. Synthesis of selectively functionalized 2-hetero-1,4-dihydropyrimidines". The Journal of Organic Chemistry 54 (25): 5898–5907. doi:10.1021/jo00286a020.