5,6-ஈரைதராக்சிசைட்டோசின்
வேதிச் சேர்மம்
5,6-ஈரைதராக்சிசைட்டோசின் (5,6-Dihydroxycytosine) என்பது C4H5N3O3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஓசுமியம் டெட்ராக்சைடைக் கொண்டு டி ஆக்சி ரிபோநியூக்ளிக் அமிலத்திற்கு சிகிச்சை அளிக்கும் போது 5,6-ஈரைதராக்சிசைட்டோசின் உருவாகிறது. ஐசோயுராமில் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகின்றது.[1]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
6-அமினோ-5-ஐதராக்சிபிரிமிடின்-2,4(1ஐ,3ஐ)-டையோன் | |
வேறு பெயர்கள்
6-அமினோ-2,4,5-மூவைதராக்சிபிரிமிடின்
| |
இனங்காட்டிகள் | |
3914-34-9 | |
ChemSpider | 69925 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 77518 |
| |
பண்புகள் | |
C4H5N3O3 | |
வாய்ப்பாட்டு எடை | 143.10 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Dizdaroglu, M; Holwitt, E; Hagan, M. P.; Blakely, W. F. (1986). "Formation of cytosine glycol and 5,6-dihydroxycytosine in deoxyribonucleic acid on treatment with osmium tetroxide". The Biochemical Journal 235 (2): 531–6. doi:10.1042/bj2350531. பப்மெட்:3741404.