5-சல்போசாலிசிலிக் அமிலம்

வேதிச் சேர்மம்

சல்போசாலிசிலிக் அமிலம் (Sulfosalicylic acid) என்பது C7H6O6S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சிறுநீரில் புரதத்தின் அளவை உறுதிப்படுத்தும் சிறுநீர் சோதனைகளில் இது பயன்படுத்தப்படுகிறது. சிறுநீரில் கரைந்துள்ள புரதங்களை இவ்வேதிப்பொருள் வீழ்படிவாக்குகிறது. சிறுநீரின் கலங்கல் திறனைக் கொண்டு இது அளவிடப்படுகிறது. [1]

சல்போசாலிசிலிக் அமிலம்Sulfosalicylic acid
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-ஐதராக்சி-5-சல்போபென்சாயிக் அமிலம்
இனங்காட்டிகள்
97-05-2 Y
ChEMBL ChEMBL229241 Y
ChemSpider 7046 Y
InChI
  • InChI=1S/C7H6O6S/c8-6-2-1-4(14(11,12)13)3-5(6)7(9)10/h1-3,8H,(H,9,10)(H,11,12,13) Y
    Key: YCPXWRQRBFJBPZ-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C7H6O6S/c8-6-2-1-4(14(11,12)13)3-5(6)7(9)10/h1-3,8H,(H,9,10)(H,11,12,13)
    Key: YCPXWRQRBFJBPZ-UHFFFAOYAD
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C16199 Y
  • O=C(O)c1cc(ccc1O)S(=O)(=O)O
UNII L8XED79U3U Y
பண்புகள்
C7H6O6S
வாய்ப்பாட்டு எடை 218.185 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

ஒருங்கிணைந்த வண்ண மின்படலப்பூச்சுக்கு 5- சல்போசாலிசிலிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது.

5-சல்போசாலிசிலிக் அமிலம் தண்ணீருடன் சேர்க்கப்பட்டு சி.ஏ.எசு மதிப்பீட்டுக்கான சிடெரோபோன் சோதனையில் முன்பின் இயங்கும் கரைசலாக பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=5-சல்போசாலிசிலிக்_அமிலம்&oldid=2966048" இலிருந்து மீள்விக்கப்பட்டது