5-பார்மைல்யுராசில்
வேதிச் சேர்மம்
5-பார்மைல்யுராசில் (5-Formyluracil) என்பது C5H4N2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு பல்லினவளைய கரிமக் காரமாகும். தைமின் சேர்மத்திலுள்ள மெத்தில் குழுவை ஆக்சிசனேற்றம் செய்து இதை தயாரிக்க முடியும். மரபணு சடுதிமாற்ற வேதியியல் முகவராக 5-பார்மைல்யுராசில் கருதப்படுகிறது[1].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2,4-டையாக்சோ-1,2,3,4-டெட்ரா ஐதரோ-5-பிரிமிடின்கார்பால்டிகைடு
| |
இனங்காட்டிகள் | |
1195-08-0 | |
ChEBI | CHEBI:80961 |
ChemSpider | 269368 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C17206 |
பப்கெம் | 304590 |
| |
UNII | F2SUM4W8EB |
பண்புகள் | |
C5H4N2O3 | |
வாய்ப்பாட்டு எடை | 140.10 g·mol−1 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Klungland, A; Paulsen, R; Rolseth, V; Yamada, Y; Ueno, Y; Wiik, P; Matsuda, A; Seeberg, E et al.. "5-Formyluracil and its nucleoside derivatives confer toxicity and mutagenicity to mammalian cells by interfering with normal RNA and DNA metabolism". Toxicol Lett 119: 71–8. doi:10.1016/s0378-4274(00)00308-8. பப்மெட்:11275423.