5 ஏன்கள் (5 Whys) என்பது கேள்வி-பதில் மூலம் ஒரு சிக்கலின் மூலக் காரணத்தை அல்லது காரண காரிய உறவை அறிந்து கொள்வதற்கு பயன்படும் ஒரு எளிய வழிமுறையாகும்.[1] ஒரு சிக்கலின் காரணத்தைப் பற்றி ஐந்து தொடர்ச்சியான கேள்விகளை கேட்பதே இந்த முறை. ஏன், ஏன் என்று தொடர்ச்சியாக கேட்பதன் மூலம் பிரச்சினையின் மூலத்தை கண்டறிய இந்த முறை உதவும்.

உதாரணம்

தொகு
  • வாகனம் ஓடாது (சிக்கல் அல்லது பிரச்சனை)
  1. ஏன்? - மின்னகலம் இயக்கமற்றுள்ளது. (முதலாவது ஏன்)
  2. ஏன்? - மாறுமின்னாக்கி இயங்கவில்லை. (இரண்டாவது ஏன்)
  3. ஏன்? - மாறுமின்னாக்கியின் பட்டி உடைந்தது. (மூன்றாவது ஏன்)
  4. ஏன்? - மாறுமின்னாக்கியின் பட்டி நல்ல பயன்பாட்டிலும் மாற்றப்படாமலும் இருக்கிறது. (நான்காவது ஏன்)
  5. ஏன்? - வாகனம் பரிந்துரைக்கப்பட்ட செப்பணிடல் கால அட்டவணையின்படி பராமரிக்கப்படவில்லை. (ஐந்தாவது ஏன், மூல காரணி)

மேலும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. "Five Whys Technique". adb.org. Asian Development Bank. February 2009. பார்க்கப்பட்ட நாள் 26 March 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=5_ஏன்கள்&oldid=3002284" இலிருந்து மீள்விக்கப்பட்டது