D
D (தீ) என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் நான்காவது எழுத்து ஆகும்.[1]
கணிதத்திலும் அறிவியலிலும்
தொகுஇயற்பியலில், அடர்த்தியானது dஆல் குறிக்கப்படுவதுண்டு.
மேற்கோள்கள்
தொகு- ↑ "English Alphabet". EnglishClub. பார்க்கப்பட்ட நாள் 31 ஆகத்து 2015.