ஃபலூடா
ஃபலூடா (ஆங்: Falooda, Faluda, Faloodah), இந்திய துணைக்கண்டத்தின் பிரபலமான இனிப்பு குளிர்பானமாகும். பாரம்பரியமாக இது ரோஸ் சிரப், சேமியா, திருநீற்றுப்பச்சை (sabza/takmaria) விதைகள் மற்றும் ஜெல்லி துண்டுகளுடன் பால் கலந்து செய்யப்படுகிறது, இதன் மேலே ஒரு கரண்டி ஐஸ் கிரீம் வைக்கப்படுகிறது.[1] பலூடா செய்யத்தேவைப்படும் சேமியா ஆனது கோதுமை,[2] கிழங்குவகை, சோளமாவு, அல்லது ஜவ்வரிசியிலிருந்து தயாரிக்கப்படுகிறது.[3]
வகைகள்
தொகு- மலேசியா மற்றும் iசிங்கப்பூரிலும் கிடைக்கும் இதே மாதிரியான குளிர்பானத்திற்கு பண்டூங் என்று பெயர்.
- இதேமாதிரியா கிழக்கு ஆசியாவில் கிடைக்கும் பானத்திற்கு குமிழி தேநீர் என்று பெயர்.
சான்றுகள்
தொகு- ↑ "Falooda Recipe". பார்க்கப்பட்ட நாள் 3 January 2017.
- ↑ "Falooda". Archived from the original on 25 January 2015. பார்க்கப்பட்ட நாள் 26 January 2015.
- ↑ "Falooda Sev Recipe". பார்க்கப்பட்ட நாள் 3 January 2017.