ஜோசப் ஃபூரியே

(ஃபூரியர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

யோசப் பூரியே (Joseph Fourier, /ˈfʊri, -iər/;[1] பிரெஞ்சு மொழி: [fuʁje]; 21 மார்ச் 1768 – 16 மே 1830) பிரான்சியக் கணிதவியலாளரும், இயற்பியலாளரும் ஆவார். இவர் கணிதவியலில் பூரியே தொடர் என்னும் கருத்துக்காகப் புகழ்பெற்றவர். இயற்பியலில் வெப்பவியலில் செய்த ஆய்வுகளுக்காகவும், வெப்பப் பரிமாற்றம், அதிர்வுகள் ஆகியவற்றிலும் இவர் பங்காற்றியுள்ளார். வூரியே மாற்று, வெப்பக்கடத்தலுக்கான பூரியே விதி ஆகியன இவர் பெயரில் அழைக்கப்படுகின்றன. பைங்குடில் விளைவைக் கண்டுபிடித்தமைக்காகவும் இவர் அறியப்படுகிறார்.[2]

யோசப் பூரியே
Joseph Fourier
சான் பாப்டிஸ்ட் ஜோசப் பூரியே
பிறப்பு(1768-03-21)21 மார்ச்சு 1768
பர்கண்டி, பிரான்சு
இறப்பு16 மே 1830(1830-05-16) (அகவை 62)
பாரிசு, பிரான்சு
வாழிடம்பிரான்சு
தேசியம்பிரான்சியர்
துறைகணிதவியலாளர், இயற்பியலறிஞர், வரலாற்றாளர்
பணியிடங்கள்ஏக்கோல் பல்தொழில்நுட்பக் கழகம்
கற்கை ஆலோசகர்கள்ஜோசப் லூயி லாக்ராஞ்சி
குறிப்பிடத்தக்க மாணவர்கள்டிரிஃக்லெ
கிளாட்-லூயி நேவியர்
கியோவான்னி பிலானா
அறியப்படுவதுபூரியே எண்
பூரியே தொடர்
வூரியே மாற்று
கடத்தலுக்கான பூரியே விதி
பைங்குடில் விளைவு

மேற்கோள்கள்

தொகு
  1. "Fourier". Dictionary.com Unabridged. Random House.
  2. Cowie, J. (2007). Climate Change: Biological and Human Aspects. Cambridge University Press. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-69619-7.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோசப்_ஃபூரியே&oldid=3849562" இலிருந்து மீள்விக்கப்பட்டது