அகந்தூரசு நிக்ரோரிசு
அகந்தூரசு நிக்ரோரிசு (Acanthurus nigroris) என்பது இந்திய-பசிபிக் பகுதியில் உள்ள அகேந்துரிடே குடும்பத்தினைச் சார்ந்தமுள்வாள் மீனாகும். இது சில நேரங்களில் மீன்காட்சிய வணிகத்தில் காணப்படுகிறது. இதனுடைய உடல் நீளம் சுமார் 25 செ.மீ வரை இருக்கும்.[3]
அகந்தூரசு நிக்ரோரிசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | அக்டினோட்டெரிகீயை
|
வரிசை: | பேர்சிஃபார்மீசு
|
குடும்பம்: | அலந்தூரிடே
|
பேரினம்: | அகந்தூரசு
|
இனம்: | A. nigroris
|
இருசொற் பெயரீடு | |
Acanthurus nigroris வலென்சியென்னசு, 1835 | |
வேறு பெயர்கள் [2] | |
|
மேற்கோள்கள்
தொகு- ↑ Choat, J.H.; McIlwain, J.; Rocha, L.A. et al. (2012). "Acanthurus nigroris". IUCN Red List of Threatened Species 2012: e.T177999A1516566. doi:10.2305/IUCN.UK.2012.RLTS.T177999A1516566.en. https://www.iucnredlist.org/species/177999/1516566. பார்த்த நாள்: 20 November 2021.
- ↑ Froese, Rainer and Pauly, Daniel, eds. (2023). "Acanthuris nogroris" in FishBase. June 2023 version.
- ↑ "Acanthurus nigroris". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. December 2008 version. N.p.: FishBase, 2008.