அகமது ஸாயித் ஹமீட்

டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமது ஸாயித் ஹமீட் (பிறப்பு: ஜனவரி 1953 4) மலேசியாவின் அரசியல்வாதி ஆவார். இவர் பேராக் மாநிலத்தின் பாகான் டாதோ நகரிண் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். மலேசியாவின் எதிர்கட்சி அம்னோ மற்றும் பாரிசான் நேசனல் கட்சியின் தற்போதைய தலைவர் ஆவார்.

அகமது ஸாயித் ஹமீட்
Dr Ahmad Zahid Hamidi.png
மலேசிய துணைப் பிரதமர்
பதவியில்
29 July 2015 – 08 May 2019
அரசர் சுல்தான் அப்துல் ஹாலிம்
பிரதமர் நஜீப் துன் ரசாக்
முன்னவர் முஹைடின் யாசின்
மலேசிய உள்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
16 May 2013
மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
1995
முன்னவர் முகமது சம்ரா
தனிநபர் தகவல்
பிறப்பு 4 சனவரி 1953 (1953-01-04) (அகவை 69)
பாகான் டாதோ, பேராக், மலேசியா
அரசியல் கட்சி அம்னோபாரிசான் நேசனல்
பணி அரசியல்வாதி
சமயம் சுன்னி இசுலாம்

[1]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகமது_ஸாயித்_ஹமீட்&oldid=3401852" இருந்து மீள்விக்கப்பட்டது