அகமத்நகர்

மகாராஷ்டிர மாநிலத்தின் ஒரு புறநகர்ப் பகுதி


அகமதுநகர் தற்போது அகல்யாநகர் என்பது இந்தியாவின் மகாராஷ்டிரம் மாநிலத்தில் உள்ள அகல்யாநகர் மாவட்டம் என்ற அகமதுநகர் மாவட்டத்தில் அமைந்த ஒரு மாநகராட்சி ஆகும்.

அகமத்நகர் (தற்போது அகல்யாநகர்)
அகமத்நகர் (தற்போது அகல்யாநகர்)
அமைவிடம்: அகமத்நகர் (தற்போது அகல்யாநகர்), மகாராஷ்டிரம்
ஆள்கூறு 19°05′41″N 74°44′53″E / 19.0948°N 74.7480°E / 19.0948; 74.7480
நாடு  இந்தியா
மாநிலம் மகாராஷ்டிரம்
மாவட்டம் அகமதுநகர் மாவட்டம் (தற்போது அகல்யாநகர் மாவட்டம்)
[[மகாராஷ்டிரம் ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[மகாராஷ்டிரம் முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
மக்களவைத் தொகுதி அகமத்நகர் (தற்போது அகல்யாநகர்)
மக்கள் தொகை 307,455 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


688.72 மீட்டர்கள் (2,259.6 அடி)

பெயர் மாற்றம்

தொகு

மகாராட்டிரா மாநிலத்தை ஆளும் மகா யுதி கூட்டணி அரசின் முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே, அகமத்நகர் நகரம் மற்றும் அகமத்நகர் மாவட்டத்தின் பெயரை அகல்யாநகர் என்றும் அகல்யாநகர் மாவட்டம் என்றும் பெயர் மாற்ற செய்ய இந்திய அரசிடம் மே 2023ல் கோரிக்கை வைத்தார்.[1] முதலமைச்சரின் கோரிக்கையை இந்திய அரசு அக்டோபர் 2024ல் ஏற்றது.[2][3][4]

புவியியல்

தொகு

இவ்வூர், 19°05′41″N 74°44′53″E / 19.0948°N 74.7480°E / 19.0948; 74.7480[1] என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 688.72 மீட்டர் (2259.60 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

தொகு

2001ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 307,455 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 52% ஆண்கள்; 48% பெண்கள் ஆவார்கள். அஹ்மத்நகர் மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 82%; பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. அகமத்நகர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்

தொகு
  1. Maharashtra's Ahmednagar to be renamed as Ahilya Nagar, announces CM Eknath Shinde
  2. {https://timesofindia.indiatimes.com/city/nashik/ahmednagar-officially-renamed-ahilyanagar-a-tribute-to-warrior-queen-ahilyabai-holkar/articleshow/114095693.cms Ahmednagar is now officially Ahilyanagar]
  3. Centre approves Maharashtra's proposal to rename Ahmednagar as Ahilyanagar
  4. {https://www.deccanherald.com/india/maharashtra/maharashtras-ahmednagar-officially-renamed-to-ahilyanagar-3220795 Maharashtra's Ahmednagar officially renamed to Ahilyanagar]
  5. "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 19, 2006.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகமத்நகர்&oldid=4196962" இலிருந்து மீள்விக்கப்பட்டது