அகமத் சாகித் அமிடி

டத்தோ ஸ்ரீ அகமத் சாகித் அமிடி (பிறப்பு: 4 சனவரி 1953); என்பவர் மலேசியாவில் ஓர் அரசியல்வாதி. இவர் டிசம்பர் 2022 முதல் மலேசிய துணைப் பிரதமராகவும்; மலேசிய ஊரக மற்றும் வட்டார வளர்ச்சி அமைச்சராகவும் பணியாற்றியவர்.[1]

அகமத் சாகித் அமிடி
மலேசிய துணைப் பிரதமர்
பதவியில்
29 July 2015 – 08 May 2019
ஆட்சியாளர்சுல்தான் அப்துல் ஹாலிம்
பிரதமர்நஜீப் துன் ரசாக்
முன்னையவர்முஹைடின் யாசின்
மலேசிய உள்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 May 2013
மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1995
முன்னையவர்முகமது சம்ரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புpredecessor2
4 சனவரி 1953 (1953-01-04) (அகவை 71)
பாகன் டத்தோ, பேராக், மலேசியா
இறப்புpredecessor2
இளைப்பாறுமிடம்predecessor2
அரசியல் கட்சிஅம்னோபாரிசான் நேசனல்
பெற்றோர்
  • predecessor2
வேலைஅரசியல்வாதி

பேராக், பாகன் டத்தோ மாவட்டம்; பாகன் டத்தோ தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான இவர், தற்போது அம்னோ கட்சியின் தலைவராகவும்; பாரிசான் நேசனல் கூட்டணியின் தலைவராகவும் உள்ளார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Portal Rasmi Parlimen Malaysia - Profile Ahli Dewan - Deputy Prime Minister and Minister of Rural and Regional Development". www.parlimen.gov.my. பார்க்கப்பட்ட நாள் 16 March 2023.
  2. Zahid Hamidi is new DPM
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகமத்_சாகித்_அமிடி&oldid=3926487" இலிருந்து மீள்விக்கப்பட்டது