அகலிக்னிசு

Life

அகலிக்னிசு (Agalychnis) என்பது ஒரு மரத்தவளைப் பேரினம். இவ்வகைத் தவளைகள் மெக்சிக்கோ, நடு அமெரிக்கா, தென் அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் உள்ள காடுகளைத் தாயகமாகக் கொண்டன.[1]

அகலிக்னிசு
செங்கண் மரத்தவளை‎ (Agalychnis callidryas)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
நீர்நில வாழ்வன
வரிசை:
தவளை
மாதிரி இனம்
செங்கண் மரத்தவளை‎

மேற்கோள்கள் தொகு

  1. Frost, Darrel R. "Agalychnis Cope, 1864". Amphibian Species of the World, an Online Reference. Version 6.0. American Museum of Natural History, New York. பார்க்கப்பட்ட நாள் 10 April 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகலிக்னிசு&oldid=3936329" இலிருந்து மீள்விக்கப்பட்டது