அகல் கோணக் கோள் தேட்டம்

அகோகோதே (WASP) அல்லது அகல் கோணக் கோள் தேட்டம் (Wide Angle Search for Planets) என்பது பல கல்வி அமைப்புகளின் பன்னாட்டுக் கூட்டமைப்பாகும் , இது கடப்பு ஒளி அளவீட்டைப் பயன்படுத்தி புறக்கோள்களுக்கான அகல் கோணத் தேடலைச் செய்கிறது. [1] தொலைநோக்கிகளின் ஆய்வு முழு வானத்தையும் ஒரே நேரத்தில் பல ஆயிரக்கணக்கான விண்மீன்களை 7 முதல் 13 வரந்தோற்ரப் பொலிவுப் பருமை அடிப்படையில் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் காண்க

தொகு

பிற புறக்கோள்கள் தேடும் திட்டங்கள்

தொகு

புறக்கோள் தேட்ட விண்கலம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Pollacco, D. L.; Skillen, I.; Collier Cameron, A.; Christian, D. J.; Hellier, C.; Irwin, J.; Lister, T. A.; Street, R. A. et al. (2016). "The WASP Project and the SuperWASP Cameras". The Publications of the Astronomical Society of the Pacific 118 (848): 1407–1418. doi:10.1086/508556. Bibcode: 2006PASP..118.1407P. 

வெளி இணைப்புகள்

தொகு

செய்தி உறுப்படிகள்

தொகு

காணொலிகள்

தொகு
  • Keele University
  • McCormac, James. "Planet Hunting". Deep Space Videos. Brady Haran.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகல்_கோணக்_கோள்_தேட்டம்&oldid=3822868" இலிருந்து மீள்விக்கப்பட்டது