கிலோ பாகை மிகச் சிறிய தொலைநோக்கி

கிலோபாகை மீச்சிறு தொலைநோக்கி ( அல்லது கெல்ட்) (The Kilodegree Extremely Little Telescope) ( KELT) என்பது இரண்டு எந்திரன்வகைத் தொலைநோக்கிகளால் உருவாக்கப்பட்ட ஒரு வானியல் கண்காணிப்பு அமைப்பாகும். அவை பொலிவான விண்மீன்களைச் சுற்றிக் கடக்கும் புறக்கோள்களை கணக்கெடுப்பை நடத்துகின்றன. [1][2][3][4][5] திட்டம் ஓகியோ மாநிலப் பல்கலைக்கழக வானியல் துறை உறுப்பினர்களால் கூட்டாக, வாண்டர்பில்ட் பல்கலைக்கழக இயற்பியல் வானியல் துறை , இலெகை பல்கலைக்கழக இயற்பியியல் துறை, தென்னாப்பிரிக்க வானியல் ஆய்வகம் (SAAO) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து மேலாளப்படுகிறது.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "South African Astronomical Observatory".
  2. "The Lehigh Department of Physics".
  3. "Vanderbilt Astronomy Group".
  4. "Vanderbilt Department of Physics and Astronomy". Archived from the original on 2012-06-16. பார்க்கப்பட்ட நாள் 2023-11-05.
  5. "The Ohio State University Department of Astronomy".

வெளி இணைப்புகள்

தொகு