அகாந்தினோபசு

அகாந்தினோபசு
புதைப்படிவ காலம்:Norian
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
மலக்கோசுடிரிக்கா
வரிசை:
உள்வரிசை:
கரிடியா
குடும்பம்:
நிச்சயமற்ற வகைப்பாடு
பேரினம்:
அகாந்தினோபசு

பின்னா, 1974
இனம்:
அ. கிப்போசசு
இருசொற் பெயரீடு
அகாந்தினோபசு கிப்போசசு
பின்னா, 1974

அகாந்தினோபசு கிப்போசசு (Acanthinopus gibbosus) என்பது அழிந்துபோன இறால் சிற்றினமாகும். இது இது அகாந்தினோபசு பேரினத்தில் வைக்கப்படுகிறது.[1] இது வடக்கு இத்தாலியில் உள்ள சோர்சினோ சுண்ணாம்புக் கல்லின் நோரியன் (மேல் ட்ரையாசிக்) வண்டல்களில் கண்டுபிடிக்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Sammy De Grave; N. Dean Pentcheff; Shane T. Ahyong (2009). "A classification of living and fossil genera of decapod crustaceans". Raffles Bulletin of Zoology Suppl. 21: 1–109. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s21/s21rbz1-109.pdf. 
  2. Alessandro Garassino; Sergio Bravi (2003). "Palaemon antonellae new species (Crustacea, Decapoda, Caridea) from the lower Cretaceous "Platydolomite" of Profeti (Caserta, Italy)". Journal of Paleontology 77 (3): 589–592. doi:10.1666/0022-3360(2003)077<0589:PANSCD>2.0.CO;2. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகாந்தினோபசு&oldid=4147097" இலிருந்து மீள்விக்கப்பட்டது