அகானா கிருஷ்ணா
அகானா கிருஷ்ணா (Ahaana Krishna, மலையாளம்: അഹാന കൃഷ്ണ, பிறப்பு: 13 அக்டோபர் 1995 [2] ) என்பவர் மலையாளத் திரைப்படங்களில் தோன்றும் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் 2014 இல் ராசீவ் ரவி இயக்கிய நஞ்சன் சுடீவ் லோப்பசு திரைப்படத்தில் முன்னணி கதாநாயகியாக அறிமுகமானார்.[3]
அகானா கிருஷ்ணா | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
2023 இல் அகானா கிருஷ்ணா | ||||||||||
பிறப்பு | 13 அக்டோபர் 1995 | |||||||||
கல்வி | முத்ரா தொடர்பியல் கல்வி நிறுவனம் | |||||||||
பணி |
| |||||||||
செயற்பாட்டுக் காலம் | 2014–தற்போதும் | |||||||||
பெற்றோர் | கிருஷ்ண குமார் (தந்தை) | |||||||||
யூடியூப் தகவல் | ||||||||||
ஒளிவழித்தடம் | ||||||||||
செயலில் இருந்த ஆண்டுகள் | 2015–தற்போதும் | |||||||||
சந்தாதாரர்கள் | 1.27 மில்லியன் | |||||||||
| ||||||||||
15 பிப்ரவரி 2024 அன்று தகவமைக்கப்பட்டது | ||||||||||
வாழ்க்கை
தொகு13 அக்டோபர் 1995 அன்று திருவனந்தபுரத்தில் நடிகர் கிருஷ்ண குமாருக்கு மூத்த மகளாக பிறந்தார்.[4] இவருக்கு தியா, இசானி, அன்சிகா என்று மூன்று சகோதரிகள் உள்ளனர்.[5] அகமதாபாத்திலுள்ள முத்ரா தொடர்பியல் நிறுவனத்தில் விளம்பர மேலாண்மை மற்றும் மக்கள் தொடர்புகளில் முதுகலைப் பட்டதாரி சான்றிதழைப் பெற்றார்.[6]
தொழில்
தொகுஅகானா ராசீவ் ரவி இயக்கிய் நஞ்சன் சுடீவ் லோப்பசு திரைப்படத்தில் முன்னணி கதாநாயகியாக அறிமுகமானார்.[7] பின்னர் 2017 இல் நிவின் பாலியுடன் அல்தாப் இயக்கிய நண்டுகளுடெ நாட்டில் ஒரிடவேளா திரைப்படத்தில் நடித்தார்.[8]
2019 இல், அகானா டோவினோ தாமசு இயக்கிய லூகா திரைப்படத்தில் நடித்தார்,[9] இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது, இது இவரை வலுமிகுந்த நடிகையாக நிலைநிறுத்தியது.[10][11] அதே ஆண்டு, சங்கர் ராமகிருஷ்ணன் இயக்கிய பத்தினெட்டம் படி திரைப்படத்திலும் நடித்தார்.[12]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Unboxing Golden Play Button | 1 Million Subscribers | Ahaana Krishna | YouTube Rewards". 2024-02-15. Archived from the original on 2023-08-04. பார்க்கப்பட்ட நாள் 2024-02-15.
- ↑ "For her 27th birthday, Ahaana Krishna gets a cake inspired by her first!". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 14 October 2022 இம் மூலத்தில் இருந்து 28 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231228084118/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/for-her-27th-birthday-ahaana-krishna-gets-a-cake-inspired-by-her-first/articleshow/94867793.cms?from=mdr.
- ↑ "Connecting with Steve Lopez". தி இந்து. 2014-08-07 இம் மூலத்தில் இருந்து 17 July 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200717020956/https://www.thehindu.com/entertainment/connecting-with-steve-lopez/article6291495.ece.
- ↑ "Sindhu talks about Life with Actor Krishna Kumar". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 10 February 2014 இம் மூலத்தில் இருந்து 16 August 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160816235607/http://www.newindianexpress.com/entertainment/malayalam/Sindhu-talks-about-Life-with-Actor-Krishna-Kumar/2014/02/10/article2047666.ece.
- ↑ "Have You Kept Up With The Krishdashians? An Introduction To A Family Full Of Influencers". Filmcompanion. Film Companion. 26 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 15 பிப்ரவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Ahaana Krishna completes Post Graduation, reveals happiness with fans". Mathrubhumi (in ஆங்கிலம்). 1 December 2019. Archived from the original on 28 June 2023. பார்க்கப்பட்ட நாள் 28 June 2023.
- ↑ "Living a dream - The Hindu". தி இந்து. 11 July 2014 இம் மூலத்தில் இருந்து 17 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220717201311/https://www.thehindu.com/features/metroplus/living-a-dream/article6200973.ece.
- ↑ "Ahaana Krishna: I initially said no to Nivin Pauly's Njandukalude Nattil Oridavela". 30 August 2017. Archived from the original on 17 May 2021.
- ↑ "Ahaana to star with Tovino in Luca". Deccan Chronicle. 18 September 2017 இம் மூலத்தில் இருந்து 20 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180320111753/https://www.deccanchronicle.com/entertainment/mollywood/180917/ahaana-to-star-with-tovino-in-luca.html.
- ↑ "Luca movie review: Tovino Thomas, Ahaana Krishna meet Agatha Christie and gentle heartache in God's Own Country". 2019-06-30. Archived from the original on 29 July 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-07-15.
- ↑ Sreekumar (2019-06-29). "Luca movie review: The Lead pair dazzles in Luca". Archived from the original on 7 September 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-07-15.
- ↑ "Ahaana Krishna to essay Annie in Pathinettam Padi". Times of India. 26 June 2019 இம் மூலத்தில் இருந்து 28 June 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190628114358/https://m.timesofindia.com/entertainment/malayalam/movies/news/ahaana-krishna-to-essay-annie-in-pathinettam-padi/amp_articleshow/69957682.cms.