அகான்தசு மோலிசு
அகான்தசு மோலிசு | |
---|---|
Inflorescence of Acanthus mollis | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Eudicots
|
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Lamiales
|
குடும்பம்: | முண்மூலிகைக் குடும்பம்
Acanthaceae |
பேரினம்: | அகான்தசு
Acanthus |
இனம்: | A. mollis
|
இருசொற் பெயரீடு | |
Acanthus mollis L. | |
வேறு பெயர்கள் | |
|
அகான்தசு இர்சுடசு (தாவரவியல் பெயர் : Acanthus mollis) (ஆங்கிலம் : bear's breeches,[1] sea dock[1] ) என்பது அகான்தசுத் தாவரப்பேரினத்தில் இருக்கும் ஒரு தாவர இனமாகும். தாவர வகைப்பாட்டியில் படி முண்மூலிகைக் குடும்பம் என்பதுள் அமைகிறது. வெப்ப மண்டலங்களிலும், மிதவெப்ப மண்டலங்களிலும் அமைந்துள்ள, நடுநிலக் கடல் வடிநிலங்கள் முதல் ஆசியா வரை இவை காணப்படுகின்றன. இதன் தாவரங்கள், பல்வகைமைகளுடையத்(diversity) தாவரங்களாக அமைந்துள்ளன. கிரேக்கச் சொல்லான ἄκανθος, akanthos என்பது முள், பூ என்பதைக் குறிக்கிறது. மேலும், இத்தாவரங்களின் வடிவம், கொறிந்திய ஒழுங்கு [2][3] என்ற பழங்கட்டிடக்கலையை ஒத்து இருப்பதாலும், இப்பெயரைப் பெற்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1
- USDA, ARS, GRIN. அகான்தசு மோலிசு in the மூலவுயிர்முதலுரு வளவசதிகள் தகவற் வலையகம், ஐக்கிய அமெரிக்காவின் வேளாண்துறை ஆராய்ச்சி சேவையகம். Accessed on 22 பெப்பிரவரி 2024.
- ↑ ἄκανθος. Liddell, Henry George; Scott, Robert; A Greek–English Lexicon at the Perseus Project. Harper, Douglas. "acanthus". Online Etymology Dictionary.
- ↑ Quattrocchi, Umberto (2000). CRC World Dictionary of Plant Names: A-C. CRC Press. p. 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-2675-2.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
இவற்றையும் பார்க்கவும்
தொகு- மூலிகைப் பட்டியல் (தமிழ்நாடு) - ஏறத்தாழ 2000 தாவரவியல் பெயர்களின் பட்டியல்