அகில இந்திய யாதவ மகாசபை

அகில இந்திய யாதவ மகாசபை (All-India Yadav Mahasabha) என்பது ஜாதி அடிப்படையில் செயல்படும் சமூக அமைப்பாகும். இது 1924ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி நிறுவப்பட்டது. இந்திய சமூகக் குழுக்களின் பரந்த அமைப்பிற்கு சேவை செய்வதற்காக ஒரே கலாச்சார இனக்குழுக்கள் இணைந்து யாதவர் சாதி என்று அழைக்கப்படுகிறது.[2][3]

அகில இந்திய யாதவ மகாசபை
உருவாக்கம்17 ஏப்ரல் 1924
(100 ஆண்டுகள் முன்னர்)
 (1924-04-17)
தலைமையகம்காசியாபாத், உத்தரப் பிரதேசம்
முக்கிய நபர்கள்
உதய் பிரதாப் சிங் (தலைவர்)[1]
சத்ய பிரகாசு சிங் யாதவ்
வலைத்தளம்www.yadavsmovement.in

யாதவர்களில் படித்த உயரடுக்கு பிரிவினர் பிரித்தானிய இந்தியாவில் அலகாபாத்தில் 1924-ல் அகில இந்திய யாதவ மகாசபையினை தோற்றுவித்தனர். இது உடனடியாக இரண்டு பிரச்சினைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது. அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள இதன் சகோதர உறுப்பினர்களை தங்கள் பெயர்களுடன் யாதவ் என பின்னொட்டுவினை சேர்க்குமாறு வேண்டுகோள் விடுத்தது. இச்சமூகத்தில் சமூக சீர்திருத்தத்தை ஏற்படுத்த ஒரு பெரிய திட்டத்தைத் வகுத்தது. 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், சம்மு காஔமீரில் உள்ள ரெசாங் லாவில் நடந்த சீன-இந்தியப் போரில் சில சாதி உறுப்பினர்களின் செயல்திறனைத் தொடர்ந்து,[4][5] இந்திய இராணுவத்தில் ஒரு யாதவ படைப்பிரிவை 18 நவம்பர் 1962-ல் உருவாக்க இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தது.[6][7][8]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "All India Yadav Mahasabha President". www.yadavsmovement.in.
  2. "All India Yadav Mahasabha".
  3. "98th foundation day in Cuttack". பார்க்கப்பட்ட நாள் 17 April 2022.
  4. "देश के सबसे साहसिक युद्ध रेजांग ला के शहीदों की याद में बने अहीर रेजिमेंट". 7 April 2019.
  5. "Indian Army - भारतीय सेना में अहीर रेजिमेंट गठन की उठी मांग". 25 January 2021.
  6. Society in India.
  7. "अहीर रेजिमेंट के लिए रेजांगला शौर्य दिवस से चलेगी मुहिम". பார்க்கப்பட்ட நாள் 22 September 2021.
  8. "अहीर रेजिमेंट हमारा हक है, हम लेकर रहेंगे : नवीन". பார்க்கப்பட்ட நாள் 10 September 2016.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகில_இந்திய_யாதவ_மகாசபை&oldid=3615725" இலிருந்து மீள்விக்கப்பட்டது