அகுஜாசெராடாப்ஸ்
அகுஜாசெராடாப்ஸ் புதைப்படிவ காலம்:பிந்திய கிரீத்தேசஸ் காலம் | |
---|---|
அகுஜாசெராடாப்ஸ் மாரிஸ்கலென்சிஸ் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
பெருவரிசை: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
உள்வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | செராடொப்சினீ
|
பேரினம்: | அகுஜாசெராடாப்ஸ் லூக்காஸ், சலிவனும், ஹண்ட்டும் (2006)
|
இனங்கள் | |
அ. மாரிஸ்காலென்சிஸ் |
அகுஜாசெராடாப்ஸ் (Agujaceratops) (பொருள்: அகுஜாவில் இருந்து கொம்புள்ள முகம்) என்பது, புதிதாக வகைப்படுத்தப்பட்ட, செராடாப்சியா தொன்மாப் பேரினம் ஆகும். முன்னர் 1989 இல் லெஹ்மன் என்பவரால் விபரிக்கப்பட்டு சாஸ்மோசோரஸ் மாரிஸ்கலென்சிஸ் என அறியப்பட்டது[1]. 2006 இல், லூக்காசும், சலிவனும் ஹண்ட்டும் இதனைப் புதிய பேரினத்துக்கு மாற்றியுள்ளனர். இதன் புதை படிவங்கள் கிடைத்த இடங்களை ஆராய்ந்த லெஹ்மன், அங்குள்ள படிவுகளை வைத்து அகுஜாசெரடாப்சுகள் சதுப்பு நிலங்களில் வாழ்ந்திருக்கக் கூடும் எனக் கூறுகிறார். இவை சுமார் 70-83 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட பிந்திய கிரீத்தேசஸ் காலத்தின் கம்பானியக் காலப் பகுதியில் வாழ்ந்தன[2].
மேற்கோள்கள்
தொகு- ↑ எஆசு:10.1080/02724634.1989.10011749
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand - ↑ எஆசு:10.1016/j.cretres.2009.12.002
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand