கிரீத்தேசியக் காலம்
கிரீத்தேசியக் காலம் காலம் 145–66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் | |
Mean atmospheric O 2 content over period duration |
c. 30 vol %[1][2] (150 % of modern level) |
Mean atmospheric CO 2 content over period duration |
c. 1700 ppm[3][4] (6 times pre-industrial level) |
Mean surface temperature over period duration | c. 18 °C[5][6] (4 °C above modern level) |
வார்ப்புரு:கிரீத்தேசியக் காலம் graphical timeline |
கிரீத்தேசியம் அல்லது கிரீத்தேசியக் காலம் (உச்சரிப்பு /kriːˈteɪʃəs/, கலைச்சொல் கற்பொடிக் காலம்) என்பது ஜூராசிக் காலத்தின் (Expression error: Unexpected round operator. Expression error: Unexpected < operator. ± 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்) முடிவிலிருந்து பலியோசீன் காலத் (66 ± 4 Ma) தொடக்கம் வரையான நிலவியல் காலப் பகுதியையும், முறைமையையும் குறிக்கும். இதுவே மெசோசோயிக் ஊழியின் கடைசி காலப் பகுதியாகும். 80 மில்லியன் ஆண்டுகளைக் கொண்ட இக் காலப்பகுதியே பனரோசோயிக் பேருழியின் மிக நீண்ட காலப் பகுதியும் ஆகும். கிரீத்தேசியக் காலத்தின் பின் எல்லை, மெசோசோயிக் மற்றும் செனோசோயிக் ஊழிகளுக்கு இடையிலான எல்லையையும் குறிக்கிறது.
கிரீத்தேசியம் என்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான Cretaceous என்பது இலத்தீன் மொழியில் சுண்ணக்கட்டியைக் குறிக்கும் creta என்பதிலிருந்து பெறப்பட்டதாகும்.[7] இது 1822 ஆம் ஆண்டு பெல்சிய நிலவியலாளர் ஜீன் டி அலோய் அவர்களால் பரிஸ் பள்ளத்தாக்கில் காணப்பட்ட பாறை அடுக்கைப் பயன்படுத்தி முதலாவதாக தனிக் காலமாக அடையாளப்படுத்தப்பட்டது.[8] ஐரோப்பா முழுவதும் செறிவாகக் காணப்படும் பின் கிரீத்தேசியக் காலத்தைச் சேர்ந்த சுண்ணக்கல் படிவுகள் காரணமாக இப்பெயர் இடப்பட்டது.
-
Numerous borings in a Cretaceous cobble, Faringdon, England; these are excellent examples of fossil bioerosion.
-
Cretaceous hardground from டெக்சஸ் with encrusting ஆளி (மெல்லுடலி) and borings. The scale bar is 1.0 cm.
மேற்கோள்கள்
தொகு- Kashiyama, Yuichiro; Nanako O. Ogawa, Junichiro Kuroda, Motoo Shiro, Shinya Nomoto, Ryuji Tada, Hiroshi Kitazato, Naohiko Ohkouchi (2008-05). "Diazotrophic cyanobacteria as the major photoautotrophs during mid-Cretaceous oceanic anoxic events: Nitrogen and carbon isotopic evidence from sedimentary porphyrin". Organic Geochemistry 39 (5): 532–549. doi:10.1016/j.orggeochem.2007.11.010. http://www.sciencedirect.com/science?_ob=ArticleURL&_udi=B6V7P-4R98K6R-1&_user=1080547&_rdoc=1&_fmt=&_orig=search&_sort=d&view=c&_acct=C000051389&_version=1&_urlVersion=0&_userid=1080547&md5=49204479929f0c87061bf3c69d7b1949. பார்த்த நாள்: 2008-05-10.
- Neal L Larson, Steven D Jorgensen, Robert A Farrar and Peter L Larson. Ammonites and the other Cephalopods of the Pierre Seaway. Geoscience Press, 1997.
- Ogg, Jim; June, 2004, Overview of Global Boundary Stratotype Sections and Points (GSSP's) http://www.stratigraphy.org/gssp.htm Accessed April 30, 2006.
- Ovechkina, M.N. and Alekseev, A.S. 2005. Quantitative changes of calcareous nannoflora in the Saratov region (Russian Platform) during the late Maastrichtian warming event. Journal of Iberian Geology 31 (1): 149-165. PDF
- Rasnitsyn, A.P. and Quicke, D.L.J. (2002). History of Insects. இசுபிரிங்கர் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4020-0026-X.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) — detailed coverage of various aspects of the evolutionary history of the insects. - Skinner, Brian J., and Stephen C. Porter. The Dynamic Earth: An Introduction to Physical Geology. 3rd ed. New York: John Wiley & Sons, Inc., 1995. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-60618-9}
- Stanley, Steven M. Earth System History. New York: W.H. Freeman and Company, 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7167-2882-6
- Taylor, P.D. and Wilson, M.A., 2003. Palaeoecology and evolution of marine hard substrate communities. Earth-Science Reviews 62: 1-103.[1] பரணிடப்பட்டது 2009-03-25 at the வந்தவழி இயந்திரம்
குறிப்புகள்
தொகு- ↑ Image:Sauerstoffgehalt-1000mj.svg
- ↑ Image:OxygenLevelsThroughEarthHistory.png
- ↑ Image:Phanerozoic Carbon Dioxide.png
- ↑ Image:CO2LevelsThroughEarthHistory.png
- ↑ Image:All palaeotemps.png
- ↑ Image:TemperatureLevelsOverEarthHistory.png
- ↑ Glossary of Geology (3rd ed. ed.). Washington, D.C.: American Geological Institute. 1972. pp. p. 165.
{{cite book}}
:|edition=
has extra text (help);|pages=
has extra text (help) - ↑ Great Soviet Encyclopedia (in Russian) (3rd ed. ed.). Moscow: Sovetskaya Enciklopediya. 1974. pp. vol. 16, p. 50.
{{cite book}}
:|edition=
has extra text (help)CS1 maint: unrecognized language (link)