அகேரி சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

அகேரி சட்டமன்றத் தொகுதி (Aheri Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கட்சிரோலி மாவட்டத்தில் உள்ளது. தொகுதி எல்லை நிர்ணயம் 2008 இல் நடந்தது. [1] அகேரி, கட்சிரோலி-சிமூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

அகேரி சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 69
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்கட்சிரோலி மாவட்டம்
மக்களவைத் தொகுதிகட்சிரோலி-சிமூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடு பழங்குடியினர்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 நம்தேராவ் பாலாஜி போரெட்டிவார் இந்திய தேசிய காங்கிரசு
1957 ராசே விசுவேசுவர ராவ் சுயேச்சை
1962
1967 ஜே. ஒய். சாகரே
1972 அலோன் வித்தோபா இந்திய தேசிய காங்கிரசு
1978 மேசுராம் பகவான்சா சிவான்சாகா சுயேச்சை
1980 தாலாண்டி பெண்டா ராம இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 அத்ரம் ராசே சத்யவன்ராவ் ராசே விசுவேசுவரராவ் சுயேச்சை
1990 தரம்ராவ் பாபா அத்ராம் இந்திய தேசிய காங்கிரசு
1995 அத்ரம் ராஜே சத்யவன்ராவ் ராசே விசுவேசுவரராவ் நாக் விதர்பா அந்தோலன் சமீதி
1999 தரம்ராவ் பாபா அத்ரம் கோண்ந்வானா கணதந்திர கட்சி
2004 தேசியவாத காங்கிரசு கட்சி
2009 தீபக் மல்லாஜி அத்ரம் சுயேச்சை
2014 ராசே அம்பிரிசுராவ் ராசே சத்யவான் ராவ் அத்ரம் பாரதிய ஜனதா கட்சி
2019 தரம்ராவ் பாபா அத்ரம் தேசியவாத காங்கிரசு கட்சி
2024

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்:[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேகாக ஆத்ராம் தரம்ராவ்பாபா பகவான் 54206 29.16
சுயேச்சை ராசே அம்ப்ரிசு ராவ் ராசே சத்யவன்ராவ் ஆத்ராம் 37392 19.24
வாக்கு வித்தியாசம் 16814
பதிவான வாக்குகள் 185864
தேகாக கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 258. பார்க்கப்பட்ட நாள் 2015-08-01.
  2. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. பார்க்கப்பட்ட நாள் 2024-12-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகேரி_சட்டமன்றத்_தொகுதி&oldid=4165614" இலிருந்து மீள்விக்கப்பட்டது