அகோகோதே-34 (WASP - 34) அமன்சீனயா என்றும் அழைக்கப்படும். இது G5V என்ற கதிர்நிரல் வகை கொண்ட ஒரு சூரியனைப். போன்ற விண்மீனாகும் , இது சூரியனை விட 1.01 மடங்கு பொருண்மையும் 0.93 மடங்கு விட்டமும் கொண்டது. இது தன் அச்சில் ஒவ்வொருமுறையும் 34 ± 15 நாட்களுக்குச் சுழல்வதால் , இது சுமார் 6 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்பதைக் குறிக்கிறது.

HD 98219 / Amansinaya
நோக்கல் தரவுகள்
ஊழி J2000.0      Equinox J2000.0
பேரடை Crater
வல எழுச்சிக் கோணம் 11h 01m 35.8979s[1]
நடுவரை விலக்கம் –23° 51′ 38.385″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)+10.28[2]
இயல்புகள்
விண்மீன் வகைG5[3]
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: –43.900 ± 0.069[1] மிஆசெ/ஆண்டு
Dec.: –65.794 ± 0.069[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)7.5418 ± 0.0484[1] மிஆசெ
தூரம்432 ± 3 ஒஆ
(132.6 ± 0.9 பார்செக்)
விவரங்கள்
திணிவு1.01[3] M
ஆரம்0.93[3] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.5[3]
ஒளிர்வு1.19[4] L
வெப்பநிலை5,700[3] கெ
சுழற்சி வேகம் (v sin i)0.5[5] கிமீ/செ
அகவை6.80[4] பில்.ஆ
வேறு பெயர்கள்
CD-23 9677, DENIS J110135.9-235138, GSC 06636-00540, 2MASS J11013589-2351382, TYC 6636-540-1, Gaia DR2 3537110833333561728[1]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

கோள் அமைப்பு

தொகு

வியாழன் விட 0.01 மடங்கு பெரிய கோளை இது கொண்டுள்ளது , இதன் வட்டணை அலைவுநேரம் 4.37 நாட்கள் ஆகும். நிறம் வழக்கத்தை விட சிவப்பு நிறத்தில் இருப்பது கண்டறியப்பட்டது - இது சிறப்புவகை வேதியியலை சுட்டிக்காட்டுகிறது. மேலும் பகல், இரவு நேர வெப்பநிலை வேறுபாடுகள். பகலில் (1185±47 கெ.) ஆகவும் இரவில் (726 ±119 கெ.) ஆகவும் கொண்டுள்ளது.

இந்த அமைப்பைச் சுற்றி மேலும் வெளியே ஒரு பெரிய பொருள் சுற்றுகிறது என்பதற்கான சான்றுகள் அதிகரித்து வருகின்றன.  [

பெயரிடல்

தொகு

அகோகோதே - 34 மேலும், அதன் கோளான அகோகோதே - 34 பி புறக்கோளுக்குப் பிலிப்பைன்சிலிருந்து பள்ளிக் குழந்தைகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்கள் வழங்கப்படும் என்று 2019 ஆம் ஆண்டில் பன்னாட்டு வானியல் ஒன்றியம் அறிவித்தது.[6][7] தாகலாக் தொன்மம் சார்ந்த இரண்டு மும்மூர்த்திகளின் தெய்வங்களில் ஒன்றான அமன் சீனயா நினைவாக இந்த விண்மீனுக்குப் அமன்சீனயா என்று பெயரிடப்பட்டுள்ளது , மேலும் இது கடலின் முதன்மையான தெய்வமும் மீனவர் பாதுகாவலரும் ஆகும். அகோகோதே - 34பி என்ற கோளுக்கு கைக் என்று பெயர். [8] தாகலாக் தொன்மக் கடலின் கடவுளான அமான் சினாயாவின் வாரிசே கைக் ஆவார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G.  Gaia DR2 record for this source at VizieR.
  2. Høg, E.; Fabricius, C.; Makarov, V. V.; Urban, S.; Corbin, T.; Wycoff, G.; Bastian, U.; Schwekendiek, P. et al. (2000). "The Tycho-2 catalogue of the 2.5 million brightest stars". Astronomy and Astrophysics 355: L27. Bibcode: 2000A&A...355L..27H. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Smalley, B.; Anderson, D. R.; Collier Cameron, A.; Hellier, C.; Lendl, M.; Maxted, P. F. L.; Queloz, D.; Triaud, A. H. M. J. et al. (2011). "WASP-34b: a near-grazing transiting sub-Jupiter-mass exoplanet in a hierarchical triple system". Astronomy and Astrophysics 526: 5. doi:10.1051/0004-6361/201015992. A130. Bibcode: 2011A&A...526A.130S. 
  4. 4.0 4.1 Bonfanti, A.; Ortolani, S.; Nascimbeni, V. (2016). "Age consistency between exoplanet hosts and field stars". Astronomy and Astrophysics 585: A5. doi:10.1051/0004-6361/201527297. Bibcode: 2016A&A...585A...5B. 
  5. Brewer, John M.; Fischer, Debra A.; Valenti, Jeff A.; Piskunov, Nikolai (2016). "Spectral Properties of Cool Stars: Extended Abundance Analysis of 1,617 Planet-search Stars". The Astrophysical Journal Supplement Series 225 (2): 32. doi:10.3847/0067-0049/225/2/32. Bibcode: 2016ApJS..225...32B. 
  6. "NameExoWorlds". 2019. பார்க்கப்பட்ட நாள் 6 September 2019.
  7. "Naming". 2019. பார்க்கப்பட்ட நாள் 6 September 2019.
  8. "Approved names" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோகோதே-34&oldid=3823612" இலிருந்து மீள்விக்கப்பட்டது