அகோகோதே-75 (WASP-75) என்பது 980 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள F-வகை முதன்மை வரிசை விண்மீனாகும் . இந்த விண்மீன் சூரியனை விட தோராயமாக 2.9±0.2 பில்லியன் ஆண்டுகள் மிகவும் இளையது. அகோகோதே- -75பி அடர்தனிமங்களின் செறிவில் சூரியனைப் போன்றது. [3]

WASP-75
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Aquarius
வல எழுச்சிக் கோணம் 22h 49m 32.5677s[1]
நடுவரை விலக்கம் -10° 40′ 31.9275″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)11.299[2]
இயல்புகள்
விண்மீன் வகைF9[3]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)2.7±0.8[4] கிமீ/செ
Proper motion (μ) RA: 45.892[4] மிஆசெ/ஆண்டு
Dec.: 15.428[4] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)3.3387 ± 0.0202[4] மிஆசெ
தூரம்977 ± 6 ஒஆ
(300 ± 2 பார்செக்)
விவரங்கள் [2]
திணிவு1.18 M
ஆரம்1.39 R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.233
ஒளிர்வு1.1±0.01[5] L
வெப்பநிலை6090 கெ
சுழற்சி11.2±1.5 d[3]
அகவை2.9±0.2[5] பில்.ஆ
வேறு பெயர்கள்
BD−11 5929, Gaia DR3 2605161444735454464, EPIC 206154641, GSC 05816-01135, 2MASS J22493256-1040320, K2-40[1]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

கோள் அமைப்பு

தொகு

2013 ஆம் ஆண்டில், ஒரு இறுக்கமான, வட்டணையில் கடக்கும் வெப்பமான வியாழன் ஒத்த கோளான அகோகோதே-75 பி கண்டறியப்பட்டது, [6] மேலும் 2018 ஆம் ஆண்டில், இக்கோள் உறுதிப்படுத்தப்பட்டது. அதன் சமனிலை வெப்பநிலை 1688 கெ. ஆகும் .

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "BD-11 5929", SIMBAD, Centre de données astronomiques de Strasbourg
  2. 2.0 2.1 Petigura, Erik A.; Crossfield, Ian J. M.; Isaacson, Howard; Beichman, Charles A.; Christiansen, Jessie L.; Dressing, Courtney D.; Fulton, Benjamin J.; Howard, Andrew W.; Kosiarek, Molly R.; Lépine, Sébastien; Schlieder, Joshua E.; Sinukoff, Evan; Yee, Samuel W. (2017), "Planet Candidates from K2 Campaigns 5–8 and Follow-up Optical Spectroscopy", The Astronomical Journal, 155: 21, arXiv:1711.06377, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3847/1538-3881/aa9b83, S2CID 55674757
  3. 3.0 3.1 3.2 Clark, B. J. M.; Anderson, D. R.; Hellier, C.; Turner, O. D.; Močnik, T. (2018), An Analysis of Transiting Hot Jupiters Observed with K2: WASP-55b and WASP-75b, arXiv:1802.02132, Bibcode:2018PASP..130c4401C, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1088/1538-3873/aaa33e
  4. 4.0 4.1 4.2 4.3 Brown, A. G. A. (2021). "Gaia Early Data Release 3: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 649: A1. doi:10.1051/0004-6361/202039657. Bibcode: 2021A&A...649A...1G.  (Erratum: எஆசு:10.1051/0004-6361/202039657e). Gaia EDR3 record for this source at VizieR.
  5. 5.0 5.1 Bonfanti, A.; Ortolani, S.; Nascimbeni, V. (2016), "Age consistency between exoplanet hosts and field stars", Astronomy & Astrophysics, 585: A5, arXiv:1511.01744, Bibcode:2016A&A...585A...5B, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201527297, S2CID 53971692
  6. Gómez Maqueo Chew, Y.; Faedi, F.; Pollacco, D.; Brown, D. J. A.; Doyle, A. P.; Collier Cameron, A.; Gillon, M.; Lendl, M.; Smalley, B. (2013), Discovery of WASP-65b and WASP-75b: Two hot Jupiters without highly inflated radii, arXiv:1307.6532, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201322314
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோகோதே-75&oldid=4125459" இலிருந்து மீள்விக்கப்பட்டது