அகோரியசு கன்சுடிரிக்டசு

அகோரியசு கன்சுடிரிக்டசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
அகோரியசு
இனம்:
அ. கன்சுடிரிக்டசு
இருசொற் பெயரீடு
அகோரியசு கன்சுடிரிக்டசு
சிமான், 1901

அகோரியசு கன்சுடிரிக்டசு (Agorius constrictus) என்பது சிங்கப்பூரில் காணப்படும்[1] எறும்பினைப் போன்று ஒப்புப்போலிமையுடைய குதிக்கும் சிலந்தி சிற்றினமாகும்.

விளக்கம் தொகு

இந்தச் சிலந்தி சுமார் சுமார் 6 மி.மீ. நீளமுடையது. ஆரஞ்சு-பழுப்பு நிற மார்பு-தலைப்பகுதி அகலத்தை விட இரண்டு மடங்கு நீளமானது. இதன் பின்புற விளிம்பில் பின்புற கண்களுக்குப் பின்னால் குறுக்காக ஓர் அழுத்தம் காணப்படும். மிக நீண்ட வயிற்றுப்பகுதியின் காரணமாக இது எறும்பு போலக் காணப்படும். இதன் முன்பகுதியில் சிறிய அடர் வண்ண முட்டைபோன்ற வடிவ பகுதி உள்ளது. மெல்லிய வெண்மையான பெரிய முட்டை வடிவ "இடுப்பு" பகுதி பின்னால் உள்ளது. கால்கள் மெல்லியதாக நீண்டு ஆரஞ்சு வண்ணத்தில் காணப்படும்.[2] இது காடுகளில் உள்ள இலைக் கழிவுகளுக்கிடையே வாழ்கின்றது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "constricted agorius spider (agorius constrictus)". habitatnews.nus.edu.sg. Archived from the original on 2021-04-17. பார்க்கப்பட்ட நாள் 2021-07-27.
  2. Murphy & Murphy 2000: 303
  3. "Agorius constrictus m Venus Dr P6187897". 2008-06-18. பார்க்கப்பட்ட நாள் 2021-07-27.
  • Murphy, Frances & Murphy, John (2000): An Introduction to the Spiders of South East Asia. Malaysian Nature Society, Kuala Lumpur.
  • Platnick, Norman I. (2007): The world spider catalog, version 8.0. American Museum of Natural History.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Agorius constrictus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.