அக்கரப்பத்தனை

6°51′55″N 80°42′50″E / 6.86528°N 80.71389°E / 6.86528; 80.71389

அக்கரப்பத்தனை
Gislanka locator.svg
Red pog.svg
அக்கரப்பத்தனை
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - நுவரெலியா
அமைவிடம் 6°51′55″N 80°42′50″E / 6.8653°N 80.7139°E / 6.8653; 80.7139
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 4957(அடி) 1510 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 22094
 - +
 - CP

அக்கரப்பத்தனை (Agarapathana) இலங்கையின் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பாகும். இது நுவரெலியா வட்டாரச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. லிந்துலை நகரிலிருந்து ஏ-7 பெருந்தெருவிலிருந்து பிரிந்து செல்லும் பெருந்தெரு மூலம் அக்கரப்பத்தனையை அடையலாம். இது, தேயிலைப் பெருந்தோட்டங்கள் கூடுதலாக அமைந்துள்ள பகுதியாகும். பெரும் அளவிலான மக்கள் தேயிலை சார் தொழில்களிலும், மரக்கறிப் பயிர்செய்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது ஓட்டன் சமவெளியில் எல்லையில் அமைந்துள்ளது. மாகாவலி ஆற்றின் முக்கிய கிளை ஆறுகளில் ஒன்றான ஆக்ரா ஆறு இப்பகுதியில் இருந்தே ஊற்றெடுத்துப் பாய்கிறது.

ஆதாரங்கள்தொகு

புவியியல் அமைவு தரவுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கரப்பத்தனை&oldid=2266509" இருந்து மீள்விக்கப்பட்டது