அக்காந்தூரிபார்மிசு

அக்காந்தூரிபார்மிசு
சையானிய அம்ப்ரா
டீனோகீட்டசு தோமினென்சிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
அக்காந்தூரிபார்மிசு

ஜோர்டான், 1923[1]
துணை வரிசை

உரையில் காண்க

அக்காந்தூரிபார்மிசு (Acanthuriformes) என்பது பெர்கோமார்பா உயிரி கிளையில் உள்ள கதிர் துடுப்பு மீன்களின் வரிசையாகும். சில வகைப்பாட்டியலாளர் பெர்சிபார்மிசு வரிசையின் அகாந்துராய்டியா மற்றும் பெர்கோய்டியா துணைவரிசையில் அகாந்துரிபார்மிசுகளுக்குள் இம்மீனை மீன்களை வைக்கிறார்கள்.

வகைப்பாடு

தொகு

உலக மீன்களின் 5ஆவது பதிப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி அகாந்தூரிபார்மிசு பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.[2]

  • வரிசை: அகாந்தூரிபார்மிசு
    • துணைவரிசை:சையானோயிடெய் கில், 1872
      • குடும்பம் எமெலிச்சிச்தைடே பொய், 1867 (ரோவர்சு)
      • குடும்பம் சயாண்டிடே குயியர், 1829
    • துணைவரிசை அகாந்துராய்டி கிரீன்வுட் மற்றும் பலர், 1966 [3]
      • குடும்பம் லுவாரிடே கில், 1885
      • குடும்பம் ஜான்கிளேடே பிளீக்கர், 1876 (மூரிசு தேவதை)
      • குடும்பம், அக்காந்தோனெமிடே பன்னிகோவ், 1991
      • குடும்பம் மசலோங்கிடே டைலர் & பன்னிகோவ், 2005
      • குடும்பம் அகாந்துரிடே போனபார்தே, 1835
        • துணைக்குடும்பம் நசினே போலர் & பீன், 1929
        • துணைக்குடும்பம் அகாந்துரினே போனபார்ட், 1835
          • இனக்குழு பிரியோனூரினி ஜே. எல். பி. சுமித், 1966
          • இனக்குழு ஜெப்ரசோமினி விண்டர்பாட்டம், 1993
          • இனக்குழு அகந்தூரினி போனபார்தே, 1835

பிற வகைப்பாட்டியலாளர்கள் அகாந்தூரிபார்மிசிக்குள் சியானோயிடீயை சேர்க்கவில்லை. மேலும் இந்த துணை வரிசையில் சேர்க்கப்பட்ட இரண்டு குடும்பங்களையும் யூபெர்கேரியாவில் நிச்சயமற்ற இடத்தில் வைக்கிறார்கள்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Taxon: Order Acanthuriformes Jordan, 1923". The Taxonomicon. பார்க்கப்பட்ட நாள் 24 December 2020.
  2. Richard van der Laan; William N. Eschmeyer; Ronald Fricke (2014). "Family-group names of Recent fishes". Zootaxa 3882 (2): 001–230. doi:10.11646/zootaxa.3882.1.1. பப்மெட்:25543675. 
  3. Richard Winterbottom (1993). "Myological Evidence for the Phylogeny of Recent Genera of Surgeonfishes (Percomorpha, Acanthuridae), with Comments on the Acanthuroidei". Copeia 1993 (1): 21-39. doi:10.2307/1446292. https://archive.org/details/sim_copeia_1993-02-11_1/page/n22. 
  4. Ricardo Betancur-R; Edward O. Wiley; Gloria Arratia; Arturo Acero; Nicolas Bailly; Masaki Miya; Guillaume Lecointre; Guillermo Ortí (2017). "Phylogenetic classification of bony fishes". BMC Evolutionary Biology 17 (162). doi:10.1186/s12862-017-0958-3. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்காந்தூரிபார்மிசு&oldid=4174416" இலிருந்து மீள்விக்கப்பட்டது