அக்காபா

அக்காபா (Aqaba)[2][3] அரபு மொழி: العقبة‎, romanized: al-ʿAqaba, al-ʿAgaba, பலுக்கல் [æl ˈʕæqaba, alˈʕagaba]) ஜோர்டான் நாட்டின் தெற்கில் அக்காபா வளைகுடாவிடல் அமைந்த ஒரே துறைமுக நகரம் மற்றும் அக்காபா மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.[4]144.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்த அக்காபா நகரத்தின் மக்கள் தொகை 1,48,398 ஆகும்.[5]அக்காபா துறைமுகம் ஜோர்டான் நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வணிகத்தின் முக்கிய மையமாக விளங்குகிறது.[6]

அக்காபா
العَقبة
City
இடமிருந்து வலமாக: அக்காபா நகரம், அக்காபா துறைமுகம் மற்றும் நிலப்பரப்பு மற்றும் அல்-அம்மத் அல்-துனிசியா கடைத்தெரு, அக்காபா உல்லாச விடுதி
இடமிருந்து வலமாக: அக்காபா நகரம், அக்காபா துறைமுகம் மற்றும் நிலப்பரப்பு மற்றும் அல்-அம்மத் அல்-துனிசியா கடைத்தெரு, அக்காபா உல்லாச விடுதி
அடைபெயர்(கள்): செங்கடலின் மணப்பெண்
Location of அக்காபா
அக்காபா is located in ஜோர்தான்
அக்காபா
அக்காபா
ஆள்கூறுகள்: 29°31′55″N 35°00′20″E / 29.53194°N 35.00556°E / 29.53194; 35.00556
நாடு யோர்தான்
மாகாணம்அக்காபா
Authority2001
பரப்பளவு
 • மொத்தம்375 km2 (145 sq mi)
ஏற்றம்6 m (20 ft)
மக்கள்தொகை (2015)
 • மொத்தம்1,48,398[1]
 • அடர்த்தி502/km2 (1,300/sq mi)
நேர வலயம்+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்)
 • கோடை (பசேநே)+3 (அரேபிய சீர் நேரம்) (ஒசநே)
அஞ்சல்77110
தொலைபேசி குறியீடு+(962)3
இணையதளம்Aqaba Special Economic Zone Authority
Aqaba Tourism Official Website

மேற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கு இடையே செங்கடலின் வடகிழக்கு முனையில் அக்காபா வளைகுடாவில் அமைந்த புவிசார் அரசியல் கேந்திரியமாக அக்காபா நகரம் உள்ளது.[7]

பொருளாதாரம்தொகு

அக்காபா துறைமுக நகரம் சிறப்பு பொருளாதார மண்டலமாக நிர்வகிக்கப்படுகிறது. இந்நகரம் தொழில் மற்றும் சுற்றுலாத் தலமாக உள்ளது.[8][6]

மக்கள் தொகை பரம்பல்தொகு

அக்காபா நகரம் (2007) மற்றும் ஜோர்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு - ஓர் ஒப்பீடு[9]
அக்காபா நகரம் (2007) ஜோர்டான் (2004 கணக்கெடுப்பு)
1 மொத்த மக்கள் தொகை 98,400 5,350,000
2 மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 4.3% 2.3%
3 பாலின விகிதம் 56.1 to 43.9 51.5 to 48.5
4 ஜோர்டான் & வெளிநாட்டு மக்கள் விகிதம் 82.1 to 17.9 93 to 7
5 வீடுகளின் எண்ணிக்கை 18,425 946,000
6 ஒரு வீட்டில் வாழும் நபர்கள் 4.9 5.3
7 15 வயதிற்குட்பட்டவர்களின் விழுக்காடு 35.6% 37.3%
8 65 வயதிற்கு மேற்பட்டவர்களின் விழுக்காடு 1.7% 3.2%

[5]

சமயம்தொகு

 
மர்சா சையத் மசூதி

ِஅக்காபா நகரத்தில் பெரும்பான்மை சமயம் இசுலாம் ஆகும். இருப்பினும் கிறித்தவர்கள் 5,000 பேர் வாழ்கின்றனர்.[10]

தட்ப வெப்பம்தொகு

தட்பவெப்ப நிலைத் தகவல், அக்காபா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 20.5
(68.9)
22.3
(72.1)
25.9
(78.6)
31.0
(87.8)
35.3
(95.5)
38.5
(101.3)
40.0
(104)
39.6
(103.3)
36.7
(98.1)
32.5
(90.5)
27.0
(80.6)
22.0
(71.6)
30.9
(87.6)
தினசரி சராசரி °C (°F) 14.9
(58.8)
16.4
(61.5)
19.7
(67.5)
24.3
(75.7)
28.3
(82.9)
31.3
(88.3)
33.1
(91.6)
33.0
(91.4)
30.5
(86.9)
26.6
(79.9)
21.2
(70.2)
16.4
(61.5)
24.6
(76.3)
தாழ் சராசரி °C (°F) 9.3
(48.7)
10.5
(50.9)
13.4
(56.1)
17.6
(63.7)
21.3
(70.3)
24.0
(75.2)
26.1
(79)
26.3
(79.3)
24.2
(75.6)
20.6
(69.1)
15.3
(59.5)
10.8
(51.4)
18.3
(64.9)
பொழிவு mm (inches) 4.5
(0.177)
3.7
(0.146)
3.4
(0.134)
1.8
(0.071)
1.0
(0.039)
0.0
(0)
0.0
(0)
0.0
(0)
0.0
(0)
3.0
(0.118)
2.4
(0.094)
4.9
(0.193)
24.7
(0.972)
சராசரி பொழிவு நாட்கள் 2.0 1.4 1.5 0.8 0.5 0.0 0.0 0.0 0.0 0.6 0.9 1.9 9.6
ஆதாரம்: Jordan Meteorological Department

படக்காட்சிகள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "The General Census – 2015" (PDF). Department of Population Statistics. 20 September 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது (PDF) எடுக்கப்பட்டது. 21 January 2018 அன்று பார்க்கப்பட்டது.
  2. Jones, Daniel (2003) [1917], Peter Roach; James Hartmann; Jane Setter (eds.), English Pronouncing Dictionary, Cambridge: Cambridge University Press, ISBN 3-12-539683-2
  3. "Aqaba". The American Heritage Dictionary of the English Language (5th ed.). Boston: Houghton Mifflin Harcourt. 2014. 27 July 2019 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Fact Sheet". Aqaba Special Economic Zone Authority. Aqaba Special Economic Zone Authority. 2013. 24 September 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 27 September 2015 அன்று பார்க்கப்பட்டது.
  5. 5.0 5.1 Ghazal, Mohammad (22 January 2016). "Population stands at around 10.24 million, including 2.9 million guests". The Jordan Times (The Jordan News). http://www.jordantimes.com/news/local/population-stands-around-95-million-including-29-million-guests. 
  6. 6.0 6.1 "Port expansion strengthens Jordanian city of Aqaba's position as modern shipping hub". The Worldfolio. Worldfolio Ltd. 27 February 2015. 27 May 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 September 2015 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Location". aqaba.jo. aqaba.jo. 29 September 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 October 2015 அன்று பார்க்கப்பட்டது. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-29. 2022-06-29 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)
  8. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Ad Dustour என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  9. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; DoS Jordan Aqaba Census என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  10. "أبناء الطائفة المسيحية في العقبة يطالبون بمقعد نيابي" (in ar). Al-Ghad Newspaper (Al-Ghad Newspaper). 19 April 2012. http://www.alghad.com/articles/610940-%D8%A3%D8%A8%D9%86%D8%A7%D8%A1-%D8%A7%D9%84%D8%B7%D8%A7%D8%A6%D9%81%D8%A9-%D8%A7%D9%84%D9%85%D8%B3%D9%8A%D8%AD%D9%8A%D8%A9-%D9%81%D9%8A-%D8%A7%D9%84%D8%B9%D9%82%D8%A8%D8%A9-%D9%8A%D8%B7%D8%A7%D9%84%D8%A8%D9%88%D9%86-%D8%A8%D9%85%D9%82%D8%B9%D8%AF-%D9%86%D9%8A%D8%A7%D8%A8%D9%8A?desktop=1. 

உசாத்துணைதொகு

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Aqaba
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்காபா&oldid=3514284" இருந்து மீள்விக்கப்பட்டது