அக்கினிப் பிரவேசம்
இந்துத் தொன்மங்களில் கூறப்படும் நிகழ்வு
அக்னிப்பிரவேசம் (சமக்கிருதம்: अग्निप्रवेशम),[1] அல்லது அக்னிப்பரிட்சை (சமக்கிருதம்: अग्निपरीक्षा) என்பது இந்து இலக்கியங்களில் கூறப்படும் தீக்குளிப்பு குறித்த சொல்லாகும்.[2] இது முதன்மையாக இராமாயணத்தில் சீதைக்கு இடப்பட்ட சோதனை குறித்தது கூறுப்படுகிறது. மேலும் இது வேத பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்ட ஒரு பாரம்பரியமாகக் கருதப்படுகிறது.[3]
தொன்மக் கதை
தொகுஇராமாயணத்தின் கடைசிப் பகுதியில் இராவணனால் கடத்தப்பட்ட சீதையின் கற்பின் மீது எழுந்த ஐயத்தின் காரணமாக, சீதை தன் கணவன் இராமனுக்கும், அயோத்தி மக்களுக்கும் தன் கற்பை நிறுவ அக்கினிப்பிரவேசம் செய்கிறாள்.[4][5][6] தன் கற்பை நிரூபிக்க அவள் அக்னி தேவனை அழைக்கிறாள். தீயில் இறங்கியும் நெருப்பு அவளை ஒன்றும் செய்யாததே இராமனுக்கு அவள் கற்புடையவள் என்பதற்கு சாட்சியாகிறது.[7]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ www.wisdomlib.org (2017-08-29). "Agnipravesha, Agnipraveśa, Agni-pravesha: 11 definitions". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-05.
- ↑ Muralidharan, Kavitha. "With just 11 stories this collection goes to the core of Tamil writer Jayakanthan's fiction". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-09.
- ↑ Herman, Phyllis K.; Shimkhada, Deepak (2009). The Constant and Changing Faces of the Goddess: Goddess Traditions of Asia (in ஆங்கிலம்). Cambridge Scholars Publishing. p. 62. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1443807029.
- ↑ Parimoo, Ratan (1986). Vaiṣṇavism in Indian Arts and Culture: Collected Papers of the University Grants Commission National Seminar on "Impact of Vaiṣṇavism on the Indian Arts" (in ஆங்கிலம்). Books & Books. p. 446. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8185016184.
- ↑ Patra, Dr Dipankar; Banerjee, Subhashis; Doley, Abani; Chatterjee, Biswarup; Karmakar, Sharmistha; Kamsi, Zenny (2021). Interface a National Research Anthology on Indigenous Language, Literature & Culture (in ஆங்கிலம்). Book Rivers. p. 300. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9391000219.
- ↑ Kishwar, Madhu Purnima (2008). Zealous Reformers, Deadly Laws (in ஆங்கிலம்). Sage Publications India. p. 127. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8132100096.
- ↑ Naidu, Vayu (2012). Sita's Ascent (in ஆங்கிலம்). Penguin UK. p. 18. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8184757712.