அக்ரோபேட்டிக்கேவி
அக்ரோபேட்டிக் கேவி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கேவிடே
|
பேரினம்: | கெரோடான்
|
இனம்: | கெ. அக்ரோபேட்டா
|
இருசொற் பெயரீடு | |
கெரோடான் அக்ரோபேட்டா மூஜென், 1997 |
அக்ரோபேட்டிக் கேவி (Acrobatic cavy) என்பது ஒரு வகை கொறித்துண்ணும் வகை விலங்கு ஆகும். இது தென் அமெரிக்காவில் காணப்படுகிறது. இதன் தாயகம் பிரேசில். கோயாஸ் மாநிலம் முதல் டோகேன்டின்ஸ் மாநிலம் வரை உள்ள அமேசான் மழைக்காடுகளில் வாழ்கிறது. மேலும் தென் அமெரிக்காவில் உள்ள டொ்ரா ரொன்கா மாநில விலங்கியல் பூங்காவிலும் காணப்படுகிறது.
சான்றுகள்
தொகு- ↑ Roach, N. (2016). "Kerodon acrobata". IUCN Red List of Threatened Species 2016: e.T136222A22190183. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T136222A22190183.en. https://www.iucnredlist.org/species/136222/22190183. பார்த்த நாள்: 12 November 2021.