ஆக்வா
(அக்வா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆக்வா (Ahwa) நகரம், இந்தியாவின் குஜராத் மாநில, டாங் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி மன்றம் ஆகும். அருகில் உள்ள தொடருந்து நிலையம் பிலிமொராவில் உள்ளது. சாலைகள் மாநிலத்தில் பிற பகுதிகளை இணைக்கிறது.
ஆக்வா | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | டாங் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 15,000 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | குஜராத்தி, இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 394710 |
வாகனப் பதிவு | GJ-15 |
அருகில் உள்ள நகரம் | சூரத்து |
நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி | வல்சாட் |
சட்டமன்ற தொகுதி | டாங்-வன்ஸ்தா |
மக்கள் வகைப்பாடு
தொகு2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, அக்வா நகர மக்கள் தொகை 15,004 ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 954 பெண்கள் உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 90.39%ஆக உள்ளது.[1]