நோரா லும் (ஆங்கில மொழி: Nora Lum) (பிறப்பு: 2 சூன் 1988)[1] என்பவர் அமெரிக்க நாட்டு நடிகை, நகைச்சுவையாளர் மற்றும் ராப்பர் ஆவார். இவரது ராப் பாடலான "மை வாக்" என்ற பாடல் வலையொளியில் பிரபலமடைந்தபோது இவர் பிரபலமானார். பின்னர் இவரது முதல் இசைத்தட்டான 'யெல்லோ ரேஞ்சர்' 2014 இல் வெளியானது. மேலும் எம் டிவி நகைச்சுவைத் தொடரான 'கேர்ள் கோட்' (2014-2015) இல் நடித்தார். அதை தொடர்ந்து இரண்டாவது இசைத்தட்டான 'இன் ஃபினா வீ டிரஸ்ட்' 2018 இல் வெளியானது.[2]

அக்வாபினா
தாய்மொழியில் பெயர்林家珍
பிறப்புநோரா லும்
சூன் 2, 1988 (1988-06-02) (அகவை 36)
ஸ்டோனி ப்ரூக், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகை, நகைச்சுவையாளர், ராப்பர்
செயற்பாட்டுக்
காலம்
2005–இன்று வரை

இவர் 2021 இல் வெளியான மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ் என்ற படத்தில் 'கேட்டி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

இவர் 2 சூன் 1988 ஆம் ஆண்டில் லாங் தீவில்[3] உள்ள நியூயார்க்கின் ஸ்டோனி ப்ரூக்கில் ஒரு சீன அமெரிக்க தந்தைக்கும் தென் கொரியாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடியேறிய ஒரு ஓவியர் கொரியாவின் தாயுக்கும் மகளாக பிறந்தார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Awkwafina Artist Biography". AllMusic.com. பார்க்கப்பட்ட நாள் January 4, 2018.
  2. "5 Things You Should Know About 'Ocean's 8' Star Awkwafina". Billboard. https://www.billboard.com/articles/columns/hip-hop/8071101/awkwafina-oceans-8-things-you-should-know. 
  3. Awkwafina in Feinberg, Scott (November 10, 2019). 'Awards Chatter' Podcast — Awkwafina ('The Farewell'). Event occurs at 02:13. பார்க்கப்பட்ட நாள் January 6, 2019. I was born in Stony Brook, Long Island. I was raised in Forest Hills, Queens. And my mom was, like, a painter and my dad was an IT guy.
  4. "5 Things to Know About 'Ocean's Eight' Star Awkwafina". Us Weekly (in அமெரிக்க ஆங்கிலம்). February 25, 2017. பார்க்கப்பட்ட நாள் April 3, 2018.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்வாபினா&oldid=3848024" இலிருந்து மீள்விக்கப்பட்டது