அங்கிதா தாஸ்

அங்கிதா தாஸ் (Ankita Das)  ( 17 ஜூலை 1993) என்பவர் மேற்கு வங்காளத்தின் சிலிகுரியைச் சேர்ந்த இந்திய மேசைப்பந்தாட்ட வீரர். இவர் 2012 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கலந்துகொண்டார்.

அங்கிதா தாஸ்
தேசியம் இந்தியா
விளையாடும் விதம்வலது கை
கழகம்ஒய்எம்ஏ, சிலிகுரி, இந்தியா
பிறப்பு17 சூலை 1993 (1993-07-17) (அகவை 31)
இந்தியா மேற்கு வங்காளம், சிலிகுரி

ஆரம்பகால வாழ்கை

தொகு

இவர் அசிம் குமார் தாஸ் மற்றும் சங்கீத தாஸ் தம்பதியருக்கு  17 ஜூலை 1993 ஆம் ஆண்டு மேற்கு வங்கம், டார்ஜீலிங் நகரில் பிறந்தார். இவர் சிலிகுறி கல்லூரியில்   பி. ஏ  பட்டம் பெற்றவர்[1]

வாழ்கை

தொகு

அங்கிதா தாஸ்,  75ஆவது மூத்தோர் மேசைப்பந்தாட்ட நிகழ்வில் முதன்மை வெற்றியாளராக வெற்றிக் கனியைப் பறித்தார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Ankita Das profile". Veethi.com. பார்க்கப்பட்ட நாள் 31 July 2013. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  2. "Sanil, Ankita are National champs". பார்க்கப்பட்ட நாள் 30 March 2014.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கிதா_தாஸ்&oldid=4054350" இலிருந்து மீள்விக்கப்பட்டது