அசாமியத் திரைப்படத்துறை

அசாமியத் திரைப்படத்துறை அல்லது ஜாலிவுட் (Assamese cinema) என்பது இந்தியாவில் அசாம் மாநிலத்தில் அசாமிய மொழியில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைத்துறை ஆகும். முதல் அசாமியத் திரைப்படம் 1935 ஆம் ஆண்டில் ஜோதி பிரசாத் அகர்வாலா என்பவர் இயக்கிய ஜயமதி என்ற திரைப்படம் ஆகும். அதை தொடர்ந்து ஜானு பருவா மற்றும் பபேந்திர நாத் சய்கியா இயக்கிய திரைப்படங்கள் மூலம் அசாமியத் திரைப்படத்துறை மெதுவாக வளர்சியடைந்தது.[3] ஜாலிவுட்[4][5] என்று பெயர் அகர்வாலாவின் ஜோதி சித்ராபன் பிலிம் நிறுவனத்தால் வழங்கப்பட்டது.[6]

அசாமியத் திரைப்படத்துறை
திரைகளின் எண்ணிக்கைதோராயமாக. அசாம் மாநிலத்தில் 82[1]
தயாரித்த முழுநீளத் திரைப்படங்கள் (2017)[2]
மொத்தம்2017 ஆம் ஆண்டில் 16
நிகர நுழைவு வருமானம் (2017)
மொத்தம்10 கோடி (US$1.3 மில்லியன்)

மேற்கோள்கள்

தொகு
  1. "STATEWISE NUMBER OF SINGLE SCREENS". Film Federation of India. Archived from the original on 12 September 2014. பார்க்கப்பட்ட நாள் 28 April 2017.
  2. "Indian Feature Films 2016". filmfed.org. Archived from the original on 24 November 2018. பார்க்கப்பட்ட நாள் 25 April 2017.
  3. Assam General Knowledge. Bright Publications. p. 109. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7199-451-9. பார்க்கப்பட்ட நாள் 27 November 2012.
  4. "'Mission China is a Project, Not Just a Movie' » Northeast Today" (in en-US). Northeast Today. 15 September 2017 இம் மூலத்தில் இருந்து 11 ஜனவரி 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190111003723/https://www.northeasttoday.in/mission-china-is-a-project-not-just-a-movie/. 
  5. "Cinema and its impact on Indian society" (in en-US). ReviewMantra. http://www.reviewmantra.com/2016/11/cinema-and-its-impact-on-indian-society.html. 
  6. "The Telegraph - Calcutta : Northeast". www.telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 16 February 2018.