ஜானு பருவா
திரைப்பட இயக்குனர்
ஜானு பருவா என்பவர் அசாமியத் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தேசிய அளவிலும், உலகளவிலும் பல விருதுகளைப் பெற்றவர்.[7] இவர் பல அசாமியத் திரைப்படங்களை இயக்கியவர். சில இந்தி திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவரும் பபேந்திர நாத் சய்கியாவும் அசாமியத் திரைப்படத்துறையின் முன்னோடிகள் ஆவர்.
ஜாஹ்னு பருவா Jahnu Baruah জাহ্নু বৰুৱা | |
---|---|
பிறப்பு | அக்டோபர் 17, 1952 சிவசாகர், அசாம், இந்தியா |
பணி | இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் |
பெற்றோர் | தேவேஸ்வர் பருவா (தந்தை) குணவதி பருவா (தாய்) |
வாழ்க்கைத் துணை | காயத்ரி பருவா [1] |
பிள்ளைகள் | அஜு பருவா (மகன்) |
விருதுகள் | இன்டர்நேசனல் பிப்ரேஸ்கி விருது (2005) இன்டர்நேசனல் பிப்ரேஸ்கி விருது (1996) கோடக் விசன் விருது பத்மஸ்ரீ விருது [2][3](2003) கமல குமாரி தேசிய விருது [4] (2004) பூபேன் ஹாசரிகா விருது [5][6] (2012) |
வலைத்தளம் | |
www |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுதொலைக்காட்சித் தொடர்கள்
தொகு- அதிகார் (உரிமை, 1988)
- ஏக் கஹானி (ஒரு கதை, 1986)
விருதுகள்
தொகுதிரைப்படம்
தொகுஆண்டு | திரைப்படம் | திரைப்படத்தின் பொருள் |
மொழி | இயக்குனர் | தயாரிப்பாளர் | எழுத்தாளர் | தொகுப்பாளர் |
---|---|---|---|---|---|---|---|
1982 | அபரூபா | எதிர்பார்ப்பு | அசாமிய மொழி | ஆம் | ஆம் | ஆம் | ஆம் |
1986 | பாபரி | அசாமிய மொழி | ஆம் | ஆம் | |||
1987 | ஹாலதீயா சராயே பாவோதன் காய் | பேரழிவு | அசாமிய மொழி | ஆம் | ஆம் | ||
1990 | பனானி | காடு | அசாமிய மொழி | ஆம் | ஆம் | ஆம் | |
1992 | பிரிஙதி | தீப்பொறி | அசாமிய மொழி | ஆம் | ஆம் | ஆம் | |
1995 | சாகரலை பகுதூர் | கடலுக்கு நீண்ட தொலைவு | அசாமிய மொழி | ஆம் | ஆம் | ஆம் | ஆம் |
1998 | குசல் | விடுதலைக்கான விலை | அசாமிய மொழி | ஆம் | ஆம் | ஆம் | |
2000 | பகி | ஆறு பாய்கிறது | அசாமிய மொழி | ஆம் | ஆம் | ஆம் | |
2003 | கணிக்கார் ராமதேனு | வானவில்லில் பயணித்திடு | அசாமிய மொழி | ஆம் | ஆம் | ஆம் | |
2004 | தரா | தராவின் காதல் | அசாமிய மொழி | ஆம் | ஆம் | ||
2005 | மைனே காந்தி கோ நஹின் மாரா | நான் காந்தியை கொல்லவில்லை | Hindi | ஆம் | ஆம் | ||
2010 | மும்பை கட்டிங் | இந்தி | ஆம் | ||||
2012 | பாந்தோன் | அலைகளின் அமைதி | அசாமிய மொழி | ஆம் | ஆம் | ஆம் | |
2014 | அஜேயோ[11] | தாழ்த்த முடியாதது | அசாமிய மொழி | ஆம் | |||
வெளிவராத திரைப்படம் | ஹர் பல் | ஒவ்வொரு கணமும் | இந்தி | ஆம் | ஆம் |
சான்றுகள்
தொகு- ↑ Bipuljyoti Saikia. "Bipuljyoti Saikia(அ)s Home Page : Cinema & Stage - Jahnu Barua". Bipuljyoti.in. Archived from the original on 2012-12-13. பார்க்கப்பட்ட நாள் 2013-03-10.
- ↑ "Indian Cinema Database: Jahnu Barua". Chaosmag.in. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2013-03-10.
- ↑ "Jahnu Barua". Cinemaofmalayalam.net. Archived from the original on 2013-02-24. பார்க்கப்பட்ட நாள் 2013-03-10.
- ↑ "Jahnu Barua - Well know film director from Assam". Onlinesivasagar.com. பார்க்கப்பட்ட நாள் 2013-03-10.
- ↑ http://www.business-standard.com/article/pti-stories/jahnu-barua-conferred-1st-bhupen-hazarika-award-112120300419_1.html
- ↑ "1st Bhupen Hazarika Award to Jahnu Barua". Assam Times. 2012-12-02. பார்க்கப்பட்ட நாள் 2013-03-10.
- ↑ Jahnu Barua, an Assamese filmmaker பரணிடப்பட்டது 2014-10-09 at the வந்தவழி இயந்திரம், India-north-east.com
- ↑ "National Awards for five northeast films". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. TNN (Guwahati). 17 ஏப்ரல் 2014. http://timesofindia.indiatimes.com/city/guwahati/National-Awards-for-five-northeast-films/articleshow/33834736.cms. பார்த்த நாள்: 17 ஏப்ரல் 2014.
- ↑ Press Information Bureau (PIB), India. "60th National Film Awards Announced"(PDF). செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 18 மார்ச் 2013.
- ↑ Jahnu Barua conferred 1st Bhupen Hazarika Award, பிசினஸ் ஸ்டாண்டர்ட்
- ↑ "An Eternal Optimist". தி பயனியர். 11 ஜூலை 2013. http://www.dailypioneer.com/vivacity/an-eternal-optimist.html. பார்த்த நாள்: 29 ஆகஸ்ட் 2013.