சிவசாகர்
சிவசாகர் (Sivasagar) இந்தியாவின் அசாம் மாநில சிவசாகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். மாநிலத் தலைநகரான கவுகாத்திக்கு வடகிழக்கே 360 கிமீ தொலைவில் சிவசாகர் நகரம் உள்ளது. இந்நகரத்தைச் சுற்றி தேஹிங் மழைக்காடும், பிரம்மபுத்திரா ஆறு மற்றும் லோகித் ஆறும் கலக்கிறது.
சிவசாகர் | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் அசாம் மாநிலத்தின் சிவசாகர் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 26°59′N 94°38′E / 26.98°N 94.63°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | [அசாம்]] |
மாவட்டம் | சிவசாகர் |
அரசு | |
• நிர்வாகம் | சிவசாகர் நகராட்சி மன்றம் |
ஏற்றம் | 95 m (312 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 50,781 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | அசாமியம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 785640 |
தொலைபேசி குறியீடு | 91-3772 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-AS |
வாகனப் பதிவு | AS 04 |
அருகமைந்த பெரிய நகரங்கள் | ஜோர்ஹாட், திப்ருகார் |
இணையதளம் | www |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சிவசாகர் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 50,781 ஆகும். அதில் 26,925 ஆண்கள் மற்றும் 23,856 பெண்கள் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 80.41% ஆகவுள்ளது.[1]
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Sivasagar
- http://sivasagar.nic.in