அசிகுளூட்டாமைடு

இரசாயன கலவை

அசிகுளூட்டாமைடு (Aceglutamide) என்பது ஒரு மனக்கிளர்வூட்டி, நினைவூட்டி, குடல்புண் எதிர்ப்பு முகவர் என எசுப்பானியா மற்றும் யப்பானில்[1][2][3][4] அங்கீகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் ஒரு வேதிப்பொருளாகும். நியுராமினா என்ற வர்த்தகப் பெயராலும் அல்லது அசிகுளூட்டாமைடு அலுமினம் (வர்த்தகப் பெயர்:குளூமால்) இப்பொருள் அழைக்கப்படுகிறது. உடலிலும் மூளையிலும் குளுடாமேட்டு தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமான, அமினோ அமிலம் எல்-குளுடாமினின் அசிட்டைலேற்ற வடிவமே அசிகுளூட்டாமைடு ஆகும்[5]. மேம்படுத்தப்பட்ட ஆற்றலும் நிலைப்புத்தன்மையும் உள்ள குளுட்டமினுக்கு முன்னிருப்பு மருந்தாக செயல்பட அசிகுளூட்டாமைடு பயன்படுகிறது. [5] மனக்கிளர்வூட்டியாகவும் நினைவாற்றல் மேம்படுத்தியாகவும் அசிகுளூட்டாமைடு பயன்படுத்தப்படுகிறது. இதேபோல அசிகுளூடாமைடு அலுமினம் குடல்புண் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது[6][7][8][9]. புரத ஆற்றல் ஊட்டச்சத்துக் குறைபாடு இழப்புகள் தோன்றாமல் தடுக்கும் குளுட்டமினுக்கு ஆதார மூலப்பொருளாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள்[10][11][12]. பெருமூளை இரத்தக் குறைவால் ஏற்படும் நரம்பியல் பாதுகாப்பு விளைவுகளுடன் .இம்மருந்து தொடர்புடையதாகக் கருதப்படுகிறது[5]

அசிகுளூட்டாமைடு
Stereo, skeletal formula of aceglutamide (S)
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-(அசிட்டைலமினோ)-குளூட்டாரமிடிக் அமிலம்
வேறு பெயர்கள்
கே.டபிள்யூ-110; α-N-அசிட்டைல்குளூட்டமின்[1]
இனங்காட்டிகள்
2490-97-3 S Y
ChemSpider 23836 Y
392045 R Y
158492 S Y
DrugBank DB04167 Y
EC number 219-647-7
InChI
  • InChI=1S/C7H12N2O4/c1-4(10)9-5(7(12)13)2-3-6(8)11/h5H,2-3H2,1H3,(H2,8,11)(H,9,10)(H,12,13) Y
    Key: KSMRODHGGIIXDV-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG D07063 Y
ம.பா.த aceglutamide
பப்கெம் 25561
444019 R
182230 S
  • Cc(:[o]):[nH]C(CCc(:[nH2]):[o])c(:[o]):[oH]
  • CC(=O)NC(CCC(N)=O)C(O)=O
UNII 01J18G9G97 Y
பண்புகள்
C7H12N2O4
வாய்ப்பாட்டு எடை 188.18 g·mol−1
தோற்றம் வெண் படிகங்கள்
உருகுநிலை 197 °C (387 °F; 470 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 J. Elks (14 November 2014). The Dictionary of Drugs: Chemical Data: Chemical Data, Structures and Bibliographies. Springer. pp. 3–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4757-2085-3.
  2. Index Nominum 2000: International Drug Directory. Taylor & Francis. January 2000. pp. 6–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-88763-075-1.
  3. William Andrew Publishing (22 October 2013). Pharmaceutical Manufacturing Encyclopedia, 3rd Edition. Elsevier. pp. 35–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8155-1856-3.
  4. I.K. Morton; Judith M. Hall (6 December 2012). Concise Dictionary of Pharmacological Agents: Properties and Synonyms. Springer Science & Business Media. pp. 3–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-011-4439-1.
  5. 5.0 5.1 5.2 Zhang, Rui; Yang, Nan; Ji, Chao; Zheng, Ji; Liang, Zhen; Hou, Chun-Ying; Liu, Yan-Yong; Zuo, Ping-Ping (2015). "Neuroprotective effects of Aceglutamide on motor function in a rat model of cerebral ischemia and reperfusion". Restorative Neurology and Neuroscience 33 (5): 741–759. doi:10.3233/RNN-150509. பன்னாட்டுத் தர தொடர் எண்:0922-6028. 
  6. Ito, M; Yokochi, E; Kobayashi, C; Suzuki, Y (1982). "Studies on defensive factors of experimental ulcers (2). Increasing action of aceglutamide aluminum on defensive factors in acetic acid ulcers of rats (author's transl)". Nihon yakurigaku zasshi. Folia pharmacologica Japonica 79 (4): 327–34. பப்மெட்:7095654. 
  7. Harada, Masatoshi; Yano, Shingo (1974). "Inhibitory effect of N-acetyl-L-glutamine aluminum complex (KW-110) and related compounds on gastric erosion and motility in stressed animals". Oyo Yakuri 8 (1): 1–6. 
  8. Varas Lorenzo, MJ; López Martínez, A; Gordillo Bernal, J; Mundet Surroca, J (1991). "Comparative study of 3 drugs (aceglutamide aluminum, zinc acexamate, and magaldrate) in the long-term maintenance treatment (1 year) of peptic ulcer". Revista espanola de enfermedades digestivas : organo oficial de la Sociedad Espanola de Patologia Digestiva 80 (2): 91–4. பப்மெட்:1790087. 
  9. Tanaka, H; Shuto, K; Marumo, H (1982). "Effect of N-acetyl-L-glutamine aluminum complex (KW-110), an antiulcer agent, on the non-steroidal anti-inflammatory drug-induced exacerbation of gastric ulcer in rats". Japanese journal of pharmacology 32 (2): 307–13. doi:10.1254/jjp.32.307. பப்மெட்:7098147. 
  10. Lopez-Pedrosa Jose M; Manzano Manuel; Baxter Jeffrey H; Rueda Ricardo (2007). "N-acetyl-L-glutamine, a liquid-stable source of glutamine, partially prevents changes in body weight and on intestinal immunity induced by protein energy malnutrition in pigs". Digestive diseases and sciences 52 (3): 650–658. doi:10.1007/s10620-006-9500-y. பப்மெட்:17253138. https://archive.org/details/sim_digestive-diseases-and-sciences_2007-03_52_3/page/650. 
  11. JP 10101576 
  12. US 2003099722 

.


.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிகுளூட்டாமைடு&oldid=3521482" இலிருந்து மீள்விக்கப்பட்டது