அசிட்டைல்பெரோசீன்

இரசாயன கலவை

அசிட்டைல்பெரோசீன் (Acetylferrocene) என்பது (C5H5)Fe(C5H4COMe) என்ற மூலக்கூறு வாய்பாட்டைக் கொண்ட ஒரு கரிம இரும்பு சேர்மமாகும். இது சைக்ளோபெண்டாடையீனைல் வளையத்தில் அசிட்டைல் தொகுதி பதிலீடு செய்யபட்ட பெரோசீனாகும். இது ஒரு ஆரஞ்சு நிறமுடைய, காற்றில் நிலையான திண்மமாகும், அதாவது கரிமக் கரைப்பான்களில் கரையும்.

அசிட்டைல்பெரோசீன்
பெயர்கள்
வேறு பெயர்கள்
அசிடைல்பெரோசீன்
இனங்காட்டிகள்
1271-55-2 Y
பண்புகள்
[Fe(C5H4COCH3)(C5H5)]
வாய்ப்பாட்டு எடை 228.07 கி/மோல்
தோற்றம் செம்பழுப்பு நிறப் படிகம்
அடர்த்தி 1.014 கி/மிலி
உருகுநிலை 81 முதல் 83 °C (178 முதல் 181 °F; 354 முதல் 356 K) [1]
கொதிநிலை 161 முதல் 163 °C (322 முதல் 325 °F; 434 முதல் 436 K) (4 mm Hg)
நீரில் கரைவதில்லை, பெரும்பாலான கரிமக்கரைப்பான்களில் கரைகிறது
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு Very Toxic T+
R-சொற்றொடர்கள் R24, R28
S-சொற்றொடர்கள் (S1), S28, S36/37/39, S48[2]
Lethal dose or concentration (LD, LC):
25 மிகி கிகி−1 (வாய்வழி, எலி)
50 மிகி கிகி−1 (வாய்வழி, சுண்டெலி)[3]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு மற்றும் வினைகள்

தொகு

வழக்கமாக பெரோசீனை, அசிட்டிக் அமில நீரிலியுடன் பிரீடல்-கிராப்ட்சு அசைலேற்றதுக்கு உட்படுத்தி அசிட்டைல்பெரோசீன் தயாரிக்கப்படுகிறது. 

Fe(C5H5)2 + Ac2O → (C5H5)Fe(C5H4Ac) + HOAc

அசைலேற்றத்தை விளக்குவதற்கு ஆய்வுக்கூடங்களிலும் வண்ணப்பிரிகை முறையிலும் சோதனைகள் நிகழ்தப்படுகிறது.[4][5]

அசிட்டைல் பெரோசீனை பல வழிப்பெறுதிகளாக மாற்ற முடியும். எடுத்துக்காட்டாக, (C5H5)Fe(C5H4CH(OH)Me) இல் கைரல் ஆல்கஹால் ஒடுக்கம் மற்றும் வினைல் பெரோசீனின் முன்னோடிப்பொருளாகும். ஆக்ஸிஜனேற்றமடைந்த அசிட்டைல் பெரோசீனின் பெறுதியான அசிட்டைல் பெரோசீனீயம் 1 e ஆக்ஸிடன்ட்டாக ஆய்வுக்கூடங்களில் பயன்படுகிறது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. Sigma-Aldrich Co., Acetylferrocene. Retrieved on 2013-07-20.
  2. https://fscimage.fishersci.com/msds/69220.htm
  3. http://msds.chem.ox.ac.uk/AC/acetylferrocene.html
  4. Bozak, R. E. "Acetylation of ferrocene: A chromatography experiment for elementary organic laboratory" J. Chem.
  5. Donahue, C. J., Donahue, E. R., "Beyond Acetylferrocene: The Synthesis and NMR Spectra of a Series of Alkanoylferrocene Derivatives", Journal of Chemical Education 2013, volume 90, pp. 1688. எஆசு:10.1021/ed300544n
  6. Connelly, N. G., Geiger, W. E., "Chemical Redox Agents for Organometallic Chemistry", Chem.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிட்டைல்பெரோசீன்&oldid=3489862" இலிருந்து மீள்விக்கப்பட்டது